பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

impound

292

improvident



impound (v) - பட்டியில் அடை, சட்டப்படி உரிமைகொள்.
impoverish (v) - ஏழ்மையாக்கு,வறியதாக்கு. impoverishment (v) - ஏழையாக்கல்.
impracticable (a)- நடைமுறைக்கு ஒவ்வாத, செயல்படுத்த இயலாத. impracticably (adv).
imprecation (n) - உறுதிமொழி,சாபம், பழி.
imprecise (a) - துல்லியமற்ற.(x precise). imprecisely (adv).
impregnable (a) - கைப்பற்ற இயலாத, முற்றுகைக்கு உட்படாத, தகர்க்க இயலாத (வாதம்) impregnabily (adv).
impregnate (V) - கருவுறச்செய்,நிறைவுச்செய்.
impresario (n) - மேலாளர்,இயக்குநர் (இசைக்குழு).
impress (V) - பதியுமாறு செய்,உயர்வு கொள். impress (n) - முத்திரை. impression (n) - பதிவு, கருத்து, தோற்றம், போலச் செய்தல், பதிவு ஏற் impressionism (n) - பாவியல் (பதிவியல்) கலைத் §pub. impressionist (n) - பாவியல் கலைத்திறமுள்ளவர். impressionable (a) - impressive (a) - உள்ளத்தில் பதி யும், தைக்கும். impressively (adv).
imprest (n) - முன்பணம்.

292

improvident

imprimatur (n) - இசைவு (திட்டம்), நூல் அச்சிடல்-போப்)
imprint (v) - அச்சிடு,பதியச் செய்.(n) - பதிப்பாளர் குறிப்பு. imprinting (n) - இனப்பற்று அறியும் முறை (விலங்கு)
imprison (V) - சிறையில் அடை. imprisonment (n)- சிறைவைப்பு.
improbable (a) - நிகழ்தற்கரிய, உண்மையல்லாத. improbability (n) - நிகழ இயலாமை நிகழ இயலா நிகழ்ச்சி.improbably (adv).
impromptu (a) - ஆயத்தமல்லாமல், உடனடிச் செயலாக, ஆராயாமல் செய்யும், (பேச்சு, நிகழ்ச்சி) (n) - இசைப் பாடல் (உடன் அமைக்கப்பட்ட).
improper(a)- தவறான, பொருத்தமற்ற, நேர்மையற்ற, (x proper). improperly (adv).
improper fraction (n) - தகா பின்னம்.5/4
impropriety (n) - தகுதியற்ற நடத்தை, கூடா ஒழுக்கம்.
improve (v) - திருந்து, செம்மையாக்கு, மேம்படுத்து, முன்னேற்று. improvement (n) - மேம்பாடு, முன்னேற்றம், திருத்தம்.
improvident (a) - வீணாகச் செலவழிக்கும், எதிர்காலத் தேவையை நோக்காமல் செய்யும். improvidence(n) - வீண் செலவு.improvidently (adv).