பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

improvise

293

inane


improvise (v) -உடன்அமை.(பாட்டு}இருப்பதைக் கொண்டு செய், எளிமையாகச் செய். improvization (n) - எளிமையாக்கல், இருப்பதைக் கொண்டு செய்தல். improvised aid -இருப்பதைக் கொண்டு செய்யப்பட்ட கருவி.
imprudent (a) - அறிவுடைமையற்ற, மரியாதைக் குறைவான. imprudence (n) - மரியாதைக் குறைவு, நாகரிகமின்மை. imprudently (adv).
impugn (v) - ஐயந்தெரிவி,மறுத்துரை.
impulse (n)- துடிப்பு,தூண்டல்.impulse buying - தூண்டல் வாங்குகை (பொருள்). impulsion (n) - தூண்டல் தாக்கம். impulsive (a) - உணர்ச்சி வயப்பட்டுச் செய்யும். impulsively (adv).
impunity (n)- அடம்,திமிர்,அச்சமின்மை.
impure (a) -தூய்மையற்ற,கலப்புள்ள.(xpure) impurity (n)-கலப்புத்தன்மை,தூய்மையின்மை.
impute (v) - சாட்டு,சுமத்து (குற்றம்). imputation (n) - குற்றச்சாட்டு.
in (prep) - இல்,உள்.(adv) - உள்ளே, (inch), அங்குலம்.the ins and outs -நெளிவு சுளிவுகள்.

inability (n) - திறமையின்மை,இயலாமை.
in absentia (adv) - நேரில் வராமல்.
inaccessible (a) - அணுக முடியாத, அடைய முடியாத. inaccessibility (n) inaccessibly (adv). (x accessible).
inaccurate (a) - பிழையான,துல்லியமற்ற, (x accurate).inaccuracy (n)- பிழை,தவறு.
inaction (n) - மடி,சோம்பல்,செயலின்மை.(x action).
inactive (a) - செயலற்ற,சுறுசுறுப்பிலாத,பயனற்ற,பங்கு கொள்ளாத. (x active).inactivity (n) - செயற்பாடின்மை.
inadequate (a) - போதாத,இயலாத.(x adequate). inadequacy (n) - போதாமை,குறை, குற்றம். inadequately (adv).
inadmissible (a) - ஏற்க,அனுமதிக்க இயலாத. (x admissible) inadmissibly (adv).
inadvertent (a)- கவனமில்லாத,ஆராயாமல். inadvertence (n) - கவனமின்மை. inadvertently (adv).
inadvisable (a) -செய்யத்தாகாத,அறிவுடையது அல்லாத, (x advisible).
inalienable (a) -பிரிக்க இயலாத(உரிமைகள்).
inane (a) - பொருளற்ற, மடமையான. inanely (adv).inanity (n)-மடமை.