பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inanimate

294

incapable



inanimate (a) - உயிரற்ற (பொருள்) ஆற்றலற்ற, வலுவற்ற (வாதம்).
inappeasable (a)- தணிக்க முடியாத,
inapplicable (a) - பயன்படுத்த இயலாத, பொருத்தமில்லாத.inapplicability (n) - பயன்படுத்து இயலாமை. inapplicably (adv). (x applicable).
inapprehensible (a) - புலன்களால் உணர முடியாத (x apprehensible)
inappropriate (a) - பொருத்தமில்லாத, தகுதியற்ற. (x appropriate). inappropriately (adv).
inapproachable (a) - அணுக முடியாத.(X approchable).
inapt(a)- பொருத்தமற்ற (xapt). inaptitude (n) - பொருத்தமின்மை.
inarticulate (a) - தெளிவாகத் தெரிவிக்க இயலாத. inarticulately (adv).
inartistic (a) - கலை நுட்பம் இல்லாத.(x artistic).
in-as-much-as (Conj) - அது காரணமாக, ஆதலால்.
inattention (n) - கவனக்குறை. inattentive (a) - கவனக் குறைவான. inattentively (adv), (x attentive).
inaudible (a) - கேட்க இயலாத, காதில் விழாத, (x audible) inaudibility (n) inaudibly (adv).

294

incapable

inaugural (a) - துவக்க,தொடக்க. inaugural address - தொடக்க உரை. inaugurate (n) - தொடங்கிவை, அறிமுகம் செய். inauguration (n) - தொடக்கம், துவக்கம்.inaugurator (n) - துவக்குபவர்.
inauspicious (a) - நலம் பயக்காத,தீய (x auspicious), inauspiciously (adv).
inboard (a, adv) - மையம் நோக்கி, உள்நோக்கியமைந்த.
inborn (a)- இயல்பாய் அமைந்த,உள்ளார்ந்த. ஒ. inherent.
inbred (a)- இயல்பான , உட்கலப்பினால் உண்டான. inbreeding (n) - உட்கலப்பு.
inbuilt (a) - உள்ளமைந்த.
Inc : Incorporated - நிறுவப்பட்ட ஒ.Ltd.
incalculable (a) - உறுதியற்ற,அளவிற்கரிய, மதிப்பிட இயலாத.(சேதம்,தீங்கு) incalculably (adv).
in camera - மறைவாக.
incandescent (a) - வெண்சுடர் விடும். incandescent lamp - வெண் சுடர் விளக்கு (மின் குமிழ் விளக்கு).
incantation (n)- முணுமுணுப்பு,ஒதுதல்.
incapable (a)- தகுதியற்ற,திறமையற்ற. incapability (n) - தகுதியின்மை, திறமையின்மை. incapably (adv).