பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

incline

296

incongruous



incline (v) - சாய், சார்ந்திரு, வளை தூண்டு, போக்குகொள்.inclined (a) - நாட்டங்கொண்ட inclined plane - சாய்தளம். incline (n) - சாய்வு.
include (v) - உட்கொள், சேர்,பகுதியாக அமை. inclusion (n) - சேர்ப்பு. inclusive (a) - சேர்ந்த. inclusively (adv) including (prep) - சேர்ந்த.
incognito (a) - எவரும் அறியாமல்,மறைவாக, (n) - மாற்றுருவினன், மாற்றுரு.
incognizant (a) - அறியாமல்.
incoherent (a) - பொருத்தமில்லாத, தொடர்பற்ற.தெளிவற்ற (விளக்கம்). (x coherent) incoherently (adv).
incombustible (a) -எரிக்க முடியாத.(x combustible).
income (n) - வருமானம்,வரும்படி. income tax - வருமான வரி.ஒ. capital levy.
incoming (a)- உள்வரும்,புதிய,அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட(X outgoing), incoming president - பதவிக்கு வரும் தலைவர். incoming returns - மேல்வரவினங்கள்.
incommensurable (a) - ஒரே திட்டப்படி அளக்க இயலாத. incommensurate (a) - அளவுப்படி இல்லாத, போதாத.
incommode (v) - தொல்லை கொடு. incommodious (a) - வசதியற்ற.incommodiously (adv).

296

incongruous

incommunicable (a) - தொடர்பு கொள்ள முடியாத, தெரிவிக்க (X Communicable).
incommunicado (a) -தொடர்பு கொள்ள அனுமதிக் கப்படாத,
incomparable (a) - ஒப்பிட இயலாத, நிகரற்ற. (x comparable). incomparably (adv).
incompatible (a) - ஒத்து இருக்க இயலாத (கணவன் மனைவி). incompatibility (n).
imcompetent (a) - தகுதியற்ற,திறமையற்ற. incompetent (n) - தகுதியற்றவர்.incompetence (n) - தகுதியின்மை, incompetently (adv).
incomplete (a) - முழுமை பெறாத, முடியாத, (x complete) incompletely (adv).
imcomprehensible (a) - புரியாத, தெரியாத, incomprehension (n) - புரியாமை,பொருள் விளங்காமை.
inconceivable (a) - நினைக்க முடியாத, கருதுவதற்கரிய. in conceivably (adv).
inconclusive (a) - முடிவற்ற.conclusively (adv).
incondensable (a) - உறையச்செய்ய இயலாத.
incongruous (a) - இசையாத,ஒவ்வாத, முரண்பட்L. incongruity (n)- முரண்பாடு. incongruously (adv).