பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inconsequent

297

incredulous


inconsequent (a) - முறையாகப்பின்பற்றாத. inconsequence (n) -முறையாகப் பின்பற்றாமை. inconsequently (adv).
inconsequential (a) - பொருத்தமற்ற, சிறப்பற்ற, inconsequentially (adv).
inconsiderable (a) - அளவில் சிறிய, கருதுவதற்கு இயலாத.
inconsiderate (a) - கருதாத,பிறர் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாத. inconsiderately (adv).
inconsistent (a) - முரண்பாடான, ஒவ்வாத, மாறக்கூடிய. (x consistent), inconsistently (adv).
inconsolable (a) - ஆருதல் கூற இயலாத.(x consolable), inconsolably (adv).
inconsonant (a) - இசையாத,பொருத்தமற்ற,
inconspicuous (a)- தெளிவாகப் புலப்படாத, மிச்சிறிய.(x conspicuous) inconspicuously (adv).
inconstant (a) - நிலையற்ற,உண்மையற்ற. (x Constant). inconstancy
(n). incontestable (a) - மறுக்க முடியாத. inconstestably (adv).
incontient (a) - மலத்தை அடக்க இயலாத, தன்னடக்கமற்ற (பால் இன்பம்). incontinence (n).
incontrovertible (a) - மறுக்க முடியாத, மிகத் தெளிவான. incontrovertibility (n), incontrovertibly (adv).


inconvenience (n) - வசதிக் குறை,தொந்தரை, தொல்லை.(v) - வசதிக் குறைவான. inconveniently (adv).
inconvertible (a) - மாற்ற முடியாத. inconvertibility (n)
inconvincible (a)- உணர்த்த முடியாத, ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியாத.
incoordination (n) - பொறுத்தமின்மை, இணக்கமின்மை.
incorporate (v) - ஒன்றாகச் சேர்,அமைப்பாக (குழுமம் ஆக) அமை. (a)- அமைப்பாக அமைந்த.incorporation (n) - அமைத்தல், நிறுவல்.
incorporeal(a) - உடலற்ற, பருப்பொருள் சார்பிலா.
incorrect (a)- தவறான.
incorrigible (a) - திருத்த முடியாத.in-corrigibly (adv). incorrigibles (n) - திருத்த முடியாதவை.
incurruptible (a) - ஒழுக்கக்கேடு இல்லாத அழியாத.incorruptibly (adv).
increase (V) - பெருகச் செய்,உயரச் செய்.(x decrease). increasingly (adv) - மேன்மேலும், increase (n)- பெருக்கம், உயர்வு.
incredibile (a) - நம்பமுடியாத,வியப்பூட்டும். incredibility (n) incredibly (adv).
incredulous (a) - நம்பிக்கையற்ற,ஐயுறவான. incredulity (n) - incredulously (adv).