பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

increment

298

indelicate



increment (n) - ஊதிய உயர்வு. increment certificate (n) - ஊதிய உயர்வுச் சான்று. incremental (a), incrementally (adv).
incriminate (v) - குற்றம் சாட்டு,உடந்தையாய் இரு.incremination (n)- குற்றச்சாட்டு, increiminatory (a).
incrustation (n) - பொருக்கு,மேல் ஒடு.
incubate (V) - அடைகா,சீராக வளர்.incubation (n)- அடை காத்தல். incubator(n)- அடை காக்கும் கருவி.
incubus (n) -ஆண் ஆவி.ஒ.succubus.மனக்கிலி, தீயச்சம்.incubi (pl).
inculcate (v) - பதியவை, ஏற்படுத்து. inculcation (n).
inculpate (v) - குற்றஞ்சாட்டு.
incumbent (a) - சார்ந்திருக்கும், நடப்பிலுள்ள, பதவியிலுள்ள. (n)-பணியிலிருப்பவர், பொறுப்பிலுள்ள. incumbency (n) - பணிநிலை, பதவிநிலை.
incur (v) - பெறு.
incurable (a) - குணப்படுத்த முடியாத. (n) - தீரா நோயுள்ளவன்.incurably (adv).
incurious (a) - ஆர்வமற்ற.
incursion (n) - படை எடுத்தல்,உட்புகுந்து தாக்குதல், தலையீடு.
incurved (a) - உள்வளைந்த.
Ind: Independent - சுயேச்சை,தனி வேட்பாளர்.
indebted(a)- கடப்பாடுள்ள,indebtedness (n) - கடப்பாடு.

298

indelicate

indecent (a) - நாணமில்லாத,இழிவான.(x decent).indecency (n ) - இழிவு. indecently (adv) indecent exposure - பால் உறுப்புகளைப் பொது இடத்தில் வெளிக்காட்டல்.
indecipherable (a) - புதிர் விடுவிக்க முடியாத, புரிய வைக்க இயலாத.
indecision (n) - தயக்கம்,ஐயம்,முடிவின்மை. indecisive (a) - முடிவிலாத, தயக்கமுள்ள indecisively (adv).
indeclinable (a) - உருமாறு படாத, சிதையாத (இலக்கணம்).
indecorous (a) - நற்பண்பற்ற. indecorously (adv) indecorum (n) - நற்பண்பின்மை. indeed (adv) - உண்மையாக.
indefatigable (a)-தளராத,விடா முயற்சியுள்ள.
indefeasible (a) - தவிர்க்க முடியாத.
indefensible (a) - காக்க இயலாத, காரணம் கூற இயலாத, indefensibly (adv).
indefinable (a) - வரையறுக்க இயலாத.
indefinite (a) - எல்லையற்ற,வரம்பற்ற (x definite). indefinite article - பொதுச்சுட்டு —a, an. indefinitely (adv).
indelible (a) - அழிக்க முடியாத நிலையான. indelible ink - அழியாமை.indelibly (adv).
indelicate (a) - நாகரிகமற்ற.(x delicate) indelicacy (n).