பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

indemnify

299

indigenous


 indemnify(v) - உறுதியளி,ஈடுசெய். indemnification (n) -உறுதியளித்தல், ஈடு செய்தல்.indemnity (n) - ஈட்டுறுதி.indemnity bond - ஈட்டுறுதி முறி.
indent (v) - ஓரத்தில் பற்களாக வெட்டு, ஒதுக்கிச் செய் (அச்சு), கட்டளை வழங்கு (பொருள்).(n)- தேவைப் பட்டியல், பொருள் பட்டியல்.indentation (n) - ஒதுக்கிச் செய்தல், அரிப்புக்குட்படல்.
indentures (n,v) - எழுத்து உடன்படிக்கை (செய்). indentured labour (n) - ஒப்பந்தத் தொழிலாளர் முறை.
independence (n) - தன்னுரிமை, சுதந்திரம். Independence Day- சுதந்திர நாள்.independent (a) - தன்னுரிமையுள்ள, சுதந்திரமான, தனித் துள்ள, தனியார் (துறை), நடுநிலையான. independent (n) - சுயேச்சை, தனி வேட்பாளர். independent means - தனி வருமானம். independently (adv).
indescribable (a) - வண்ணனை செய்ய இயலாத.indescribably (adv).
indesructible (a) - அழிக்க முடியாத.
indeterminable (a) - உறுதி செய்ய முடியாத.indetermination (n) - உறுதி செய்ய முடியாத நிலை.indeterminate (a)-உறுதியற்ற, வரம்பற்ற. indeterminacy (n) - உறுதியின்மை.

index (n) - பொருள் அடைவு, விலைவாசிப் புள்ளி, அறிகுறி, குறியீட்டு எண் (v) - பொருள் அடைவுக் குறி, பட்டியலில் எழுது, விலைப்புள்ளி குறி.
index finger- ஆள்காட்டி விரல்.
index-linked (a)- விலைவாசிப் புள்ளி படி. indices (pl).
Indian (a) - இந்தியாவுக்குரிய,(n) - இந்தியர். Indian corn - மக்காச்சோளம். Indian ink - கறுப்புமை.
India-rubber - அழிப்பான்.
indicate (v) - சுட்டிக் காட்டு,சுருங்கக் கூறு, தேவை எனக் காட்டு,குறி காட்டு.indication (n) - குறி, சைகை, அறிகுறி. indicative (a) - சுட்டிக்காட்டும் தெரிநிலை (வினை). indicator (n) - நிலைகாட்டி. indicator diagram - நிலை காட்டும் படம்,சுட்டுப் படம். indicator species -நிலை காட்டும் சிறப்பினம்.
indict (v)- குற்றஞ்சாட்டு.indictable (a)- குற்றஞ்சாட்டும். indictment (n) -குற்றச்சாட்டு.
indifference(n)- நாட்டமின்மை, அக்கறையின்மை, புறக்கணிப்பு. indifferent (a)- அக்கறையற்ற,தரக்குறைவான. indifferently (adv).
indigenous (a) - இயலிட, ஒரு நாட்டுக்கே உரிய.