பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

indigent

300

individual


 indigent (a) - வறிய.indigence- வறுமை.
indigestible (a) - செரிக்க இயலாத, indigestibility(n) - செரியாத் திறன். indigestion (n) - செரிக்காமை.
indignant (a) - கோபமுள்ள,சினமுள்ள.
indignantly (adv) indignation(n) - கோபம், சினம்.
indignity (n) - அவமதிப்பு,இகழ்ச்சி.
indigo (n) - அவுரி,நீலம்.(a) - நீலமான.
indirect (a) - மறைமுக,அயல்.(x direct).
indirect object - அயல் செய்யப் படுபொருள்.
indirect question - அயற்கூற்று வினா. indirect speech, reported speech - அயற்கூற்று.
indirect tax - மறைமுகவரி,அயல்வரி.
indiscernible (a) - தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத,
indiscipline (n)- ஒழுங்கின்மை.
indiscreet (a) - திறமற்ற, வெளிப்படையாக, எச்சரிக்கை இல்லாத.indiscreetly (adv).
indiscretion (n) -கவனமின்மை,வெளிப்படை, மடமை.discretion (ո).
indiscrete (a) - தனித்தனியாக உள்ள.
indiscriminate (v) - ஆராய்ந்தறியாத, தாறுமாறான. indiscrimination (n) - தாறுமாறான.indiscriminately (adv).


indispensable (a) - இன்றியமையாத, தவிர்க்க இயலாத.
indisposed (a) - உடல் நலமில்லாத, நாட்டமில்லாத. indisposition (n) -உடல் நலமின்மை, நாட்டமின்மை.
indisputable (a) - மறுக்க முடியாத. indisputably (adv).
indissoluble (a) -முடியாத,உறுதியான, நிலைத்த. indissolubility (n) indissolubly (adv).
indistinct (a) - தெளிவில்லாத.indistinctive (a).
indistinguishable (a) - ஒத்த,வேறாகப் பிரிக்க இயலாத. indistinguishably (adv). indite (v) - எழுது,சொற்களை நினைவுறுத்து.
indium (n) - இண்டியம், உலோகம் (படிகப்பெருக்கி).
individual (a) - ஒற்றையான,தனித்த ஒருவருக்குரிய, ஒன்றிற்குரிய.ஒ. Collective. தனி இயல்புள்ள. individual (n) - தனியாள், வழக்கத்திற்கு மாறானவர்.individually (adv). individualism (n) - தனியுடைமை. individualize (V) - தனித்தன்மையளி. individualization (n)-தனித் தன்மையளித்தல். individualist (n) - தனிப்பாங்கு நடத்தையர், தனியுடைமைக் கொள்கையர்.individualistic (a) - தனியுடைமை சார் individualistically (adv).