பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

industrialize

302

inevitable


 industrialize (v) - தொழில் வயமாக்கு.
industrialization (n) - தொழில் வயமாக்கல்.
industrious (a) - விடா முயற்சியுள்ள, கடும் உழைப்புள்ள.industriously (adv).
industry (n) - தொழிற்சாலை,தொழில், கடும் உழைப்பு.
inebriate (V) - குடித்து வெறியூட்டு(a)- குடி வெறியுள்ள(n) - குடியன்.inebriation (n) - குடிவெறி.
inedible (a) - உண்பதற்கு தகுதியற்ற.(X edible).
ineffable (C) - சொற்களால் கூற இயலாத. ineffably (adv).
ineffaceable (a)-அழிந்துத் துடைக்க முடியாத.
ineffective (a) - பயனற்ற.(x effective) ineffectively (adv). ineffectual (a) - நம்பிக்கையற்ற, விரும்பிய விளைவைத் தராத. ineffectually (adv).
inefficacious (a) - திறனற்ற,தகுதியற்ற. inefficacy (n) - திறனின்மை.
inefficient (a) - திறனற்ற (எந்திரம்), திறமையற்ற, (x efficient). inefficiency (n) - (x efficiency) inefficiently (adv).
inelastic (a) - மீட்சியற்ற,நெகிழ்ச்சியற்ற, (x elastic).
inelegant (a) - அழகற்ற,நேர்த்தியற்ற.
ineligible (a) - தகுதியற்ற.

ineloquent (a) - நாவன்மையற்ற.
ineluctable (a) - தப்பிக்க இயலாத.ineluctably (adv).
inept (a} - பொருத்தமில்லாத,மடமையான. ineptly (adv).
inequality (n) - சமமின்மை,நிகரின்மை.
inequitable (a) - நேர்மையற்ற,நியாயமற்ற. inequitably (adv). inequity (n) - நேர்மையின்மை , முறைகேடு.
ineradicable (a) - விலக்க முடியாத, ஒழிக்க முடியாத. ineradicably (adv).
inert (a) - வேதிச்செயலற்ற,மந்தமான. inertly (adv). inert gas - செயலற்றவளி. inertia (n) - நிலைமம், நிலைத்த தன்மை, ஆற்றலின்மை, வீறின்மை. inertial (a) - நிலைமம் சார். inertia reel - இறுக்கு சுருள். inertia seat belt - நிலைமை இருக்கைப் பட்டை. inertia selling - பணம் வரும் என்று அனுப்பும் சரக்கு.
inescapable (a) - தவிர்க்க இயலாத, நிகழக்கூடிய.
inessential (a) - தேவையற்ற (X essential).
inestimable (a) - மதிப்பிடற்கரிய.inestimably (adv).
inevitable (a) - நிகழக்கூடிய,வரக்கூடிய, அடிக்கடி தென்படும்.inevitably (adv).the inevitable - கண்டிப்பாய் நிகழக் கூடியது.