பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inexact

303

infer



inexact (a) - திருத்தமில்லாத,துல்லியமற்ற. inexactitude (n) - திருத்தமின்மை.
inexcusable (a) - மன்னிக்க முடியாக.
inexhaustiple (a) - வற்றாத அழிவிலாத. inexhaustibly (adv).
inexorable (a) - விடாது செல்லும், விடாப் பிடியான. inexorably (adv).
inexpedient(a)-பயன் தராத,அறிவுடைமையற்ற விவேகமற்ற.inexpediency (n) - அறிவுடைமை யின்மை (x expedient).
inexpensive (a) - மலிவான,செலவவில்லாத,
inxperience (n) - பட்டறிவின்மை.inexperienced (a) - பட்டறிவில்லாத,
inexpert (a) - திறனற்ற, திறமையற்ற. inexpertly (adv).
inexpiable (a)- ஈடு செய்ய இயலாத.
inexplicable (a) - விளக்க இயலாத. inexplicably (adv).
inexplicit (a) - தெளிவற்ற.
inexpressible (a) - சொற்களால் கூற இயலாத.inexpressibly (adv), inexpressive (a) - பொருளில்லாத,
in extenso (adv) - விளக்கமாக.
inextinguishable(a)- அணைக்க இயலாத.(X exstinguishable) inextinguishably (adv).
inextremis- நெருக்கடி நிலையில், இறக்க வேண்டிய.
inextricable (a)- பிரிக்க இயலாத,தப்பிக்க இயலாத.inextricably (adv).

303

infer

infallible (a) - தவறு செய்யாத,மிக நுட்பமான. infallibility (n) infallibly (adv).
infamous (a) - இகழுக்குரிய.ஒழுக்கங்கெட்ட, கொடிய. infamously (adv), infamy (n) - இழிவு, கொடுமை, அவமதிப்பு.
infancy (n) - குழவிப் பருவம்,தொடக்க நிலை வளர்ச்சி.
infant (n) - குழவி, இளம் பிள்ளை. infant prodigy (n) - மீத்திறக் குழந்தை.infant School - மழலையர் பள்ளி.
infanticide (n) - குழந்தைக் கொலை, குழந்தைக் கொலைஞர். infantile (a)- குழந்தைக்குரிய,சிறுபிள்ளைத்தனமான. infantile paralysis - இளம்பிள்ளை வாதம். infantilism (n) - உடல் உளக் குறையுள்ள குழந்தை நிலை.
infantry (n) - காலாட்பட.infantry man - காலாட் படைவீரர்.
infatuated (a) - மடமை அன்புள்ள.infatuation (n) - மடமையன்பு, பற்று.
infect (v) - தொற்று (நோய்), தீயது விளை. infection (n) - நோய்த் தொற்றல்.infectious (a) -தொற்றக்கூடிய, infectiously (adv). ஒ. Contagious.
inter (v)- உய்த்தறி, முடிவுசெய். inference (n) - உய்மானம்,முடிவு. inferential (a) inferentially (adv).