பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ingoing

306

initiate


 ingoing (a) - குடிவரும்.
ingrained (a) - ஆழப்பதிந்த (பழக்கம்), வேரூன்றிய.
ingratiate (v) - நல்லெண்ணத்தைப் பெறு. ingratiating (a)- மிகுந்து புகழும். ingratiatingly (adv).
ingratitude (n) - செய்ந்நன்றி மறத்தல்.
ingredient (n)- பகுதிப் பொருள்,பகுதி.
ingress (n)- உட்புகும் வழி.
ingroup(n)-உட்குழு (அமைப்பு,அரசியல்).
ingrowing (a) - உள்வளரும்.
inhabit (v) - குடியேறி வாழ்,தங்கி வாழ். inhabitable (a) - வாழத்தக்க. inhabitant (n) - வாழுமுயிர்,ஆள்.inhabitation (n)- குடியிருப்பு, குடியிருப்பிடம், வாழிடம்.
inhalant (n) - முகர்ந்து பார்க்கும் பொருள். inhale (v) - காற்றை உள்ளிழு, புகையை உள்ளிழு. (x exhale) inhaler (n) - உள்ளிழுப்பி (கருவி).
inharmonious (a)-இசைவற்ற,பொருத்தமில்லாத. (x harmonious) inhammoniously (adv).
inherent (a)- உள்ளார்ந்த,இயல்பாய் அமைந்த (பண்பு). inherently (adv).
inherit (v) - மரபு வழிப்பொறு, செல்பவரிடமிருந்து பெறு. inheritance (n) - மரபுரிமை.inheritable (a).

306

initiate

inhibit (v)- தடு, கட்டுப்படுத்து. inhibition (n)- தடுத்தல்.inhibited (a) inhibitedly (adv).
inhospitable (a) - விருந்து ஓம்பாத, வரவேற்காத, இனிமையற்ற.inhospitably (adv). (x hospitable).
inhuman (a) - கொடிய,மனிதத் தன்மையற்ற, பிறர் துன்பம் அறியாத. inhumanely (adv). inhumanity (n) - கொடுஞ் செயல்.
inhume (v) - புதை.in humation(n) -புதைத்தல்.
inimical (a) - பகையுள்ள, நட்பில்லாத, inimically (adv).
inimitable (a) - பின்பற்றிச் செய்ய இயலாத. inimitably (adv).
iniquitous (a) - கொடிய,கடும்.iniquity (n) - கொடுமை.iniquitously (adv).
initial (n) - முதல் எழுத்து.(a) - முதல். (v) முதல் எழுத்தை இடு.initially (adv).
initiate (v) - தொடக்கு அனுமதி, அறிமுகப்படுத்து, அறிவுறுத்து. (n) - குழுவில் சேர்ந்தவர். the initiated- குழுவுக்குறி அறிவுள்ளவர்.initiation (n)- தொடங்கல். initiative (n) -முயற்சி,தகுதி,உரிமை.the initiative - சட்ட மன்றம் மூலமாக அல்லாது மக்களே நேரடியாகச் சட்டம் ஆக்கும் உரிமை.