பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

innocuous

308

inquisition


 innocuous (a) - தீங்கிழைக்காத,புண்படுத்த விரும்பாத.innocously (adv).
innovate (v) - புதிதாக அமை.innovation (n)-புத்தமைவு. (x invention, discovery). innovate (a)- புத்தமைவுள்ள. innovate (n)- புதிது புனைபவர்.
innoxious (a) - தீங்கற்ற.
innuendo (n) - கிண்டல் பேச்சு,குத்திக்காட்டல்.
Innuit, Inuit (n) - எஸ்கிமோ.
innumerable (a) - எண்ணிறந்த.
innumerate (a)-அடிப்படைக் கணக்கறிவில்லாத innumeracy (n) - அடிப்படை அறிவின்மை.
innumerous(a)- கணக்கிலடங்கா.
inobservance (n) - விழிப்பின்மை.
inobservant (a) - விழிப்பிலா.
inoculate (v) - மருந்தை ஊசி மூலமாகச் செலுத்து.ஒ.immunize. inoculation (n) - ஊசி குத்தி மருந்து செலுத்தல். inoculator (n) -ஊசி குத்துபவர்.
inoffensive (a) -எதிர்ப்பு தெரிவிக்க இயலாத. (x offensive). inoffensively (adv).
inoperable (a) - அறுவை செய்ய முடியாத (கட்டி), நடைமுறைக்கு ஒவ்வாத.
inoperative (a) - இயக்கமற்ற,செயலற்ற.
inopportune (a) - பொருத்தமற்ற.inopportunely (adv).


inordinate (a) - விஞ்சிய, அளவுக்கு அப்பாற்பட்ட. inordinately (adv).
inorganic (a) - கனிம,உறுப்பற்ற. inorganic chemistry - கனிம வேதி இயல். ஒ.organic chemistry. inorganically (adv).
inornate (a)- வேலைப்பாடற்ற.
inpatient (n) - உள்ளுறை (அக)நோயாளி.ஒ. Outpatient.
input (n) - இடுவரல், உட்பாடு. (v)- தகவல் உட்செலுத்து.input circuit - உட்படு சுற்று. input device - உட்படுகருவியமைப்பு.
inquest (n) - இறப்பாய்வு, கலந்துரையாடல். Coroner's inquest - பிண ஆய்வு, கள ஆய்வு.
inquietude (n) - கவலை.
inquire(v)-கேள்.(தகவல்),ஆராய். inquirer (n) - ஆராய்பவர். inquiring (a) - ஆராயும் குறிப்பு தெரிவிக்கும்.inquiringly (adv).
inquiry (n)- வேண்டல்,கேட்டுப் பெறல். inqueries (n) - தகவல் பெறும் இடம். ஆய்ந்தறிதல், விசாரணை, ஆராய்வு. inquiry agent - உளவாளி (தனியார்). inquiry commission- ஆராய்வு ஆணையம்.

inquisition (n) - உசாவல் கடும் ஆராய்வமைப்பு (உரோமன் கத்தோலிகர் முரண் சமயத்தாரை ஒடுக்கித் தண்டிக்க அமைத்தது). inquisitively (adv). inquisitor (n) - ஆராய்பவர்,விசாரணை செய்பவர். inquisitorial (a) inquisitorially (adv).