பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

insignia

310

instance


insignia (a)- விருதுகள், சின்னங்கள்.
insignificant (a) - மதிப்பற்ற,சிறப்பற்ற. insignificance (n)- சிறப்பின்மை. insignificantly (adv).
insincere (a) - உண்மையற்ற,insincerely (adv) insincerity (n) - உண்மையின்மை.
insinuate (v) - மறைமுகமாகக் குறிப்பிடு, சூழ்ச்சிபடக் கூறு, insinuation (n) - மாசுபடக் கூறல், சாட்டிக் கூறல்.insinuator (n) -சாட்டிக் கூறுபவர்.
insipid (a) - சுவையும்,மணமுமற்ற, கவர்ச்சியற்ற, வீறற்ற. insipidly (adv).
insist (v) - வற்புறுத்து, உறுதியாகக் கூறு. insistent (a) -வற்புறுத்தும். insistently (adv).
in situ - உரிய இடத்தில்.
in-so-far as - அவ்வளவில்..
insobriety (n) - குடிவெறி,மதியேக்கம்.
insociable (a) - பழகும் இயல்பில்லாத.
insole - புதை மிதி அடியின் கீழ்ப் பகுதி.
insolent (a) - துடுக்கான,அவமதிக்கும். insolence (n) insolently (adv).
insoluble (a) - கரையாத, விளக்க இயலாத, தீர்க்க இயலாத.

310

instance

insolvent (a) - நொடித்த,கடனைத் தீர்க்க இயலாத. insolvency (n) - நொடிப்பு.
insomnia (n) -உறக்கமின்மை. insomiac (n) - உறங்க இயலாதவர்.
in-so-much as - இந்த அளவுக்கு.
inspect (v) - ஆய்வு செய், பார்வையிடல்.
inspection (n) - ஆய்வு.annual inspection (n) - ஆண்டாய்வு.inspector (n) -ஆய்வாளர். inspectorate (n) - ஆய்வாளரகம்.Inspector of taxes - வரி ஆய்வாளர்.
inspire (V) - ஊக்கம் பெறு,தூண்டல் பெறு. inspired (a) -தூண்டல் பெற்ற. inspiration (n) தூண்டல்,ஊக்கம்.inspiring (a)-ஊக்கமூட்டும், எழுச்சியூட்டும்.
Inst : Institution - நிலையம்,நிறுவனம்.
inst : instant - நாளது,நிகழும் திங்களது.
instability (n)-நிலைப்பின்மை (x stability).
install (v) - பொருத்து, நிறுவு, தங்கு, குடியமர், பதவியில் அமர்த்து.installation (n) - பதவியில் அமர்த்தல், நிறுவுதல், நிறுவகம்.
instalment (n) - தவணை,பகுதி. instalment plan (n) - தவணை முறைத் திட்டம்.
instance (n) - எடுத்துக் காட்டு,சான்று.(v) - எடுத்துக்காட்டுக் கூறு.