பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

insurance

312

intend



insurance (n) - காப்புறுதி. life insurance - வாழ்நாள் காப்புறுதி. insurance policy - காப்புறுதி முறிமம். insurance premium - காப்புறுதி முனைமம்.insurer (n)- காப்புறுதியர். insured -காப்புறுதி பெறுநர். insured parcel - காப்புறுதிக் கட்டு. insure (v) - காப்புறுதி செய், the insured- காப்புறுதி பெற்றவர்,பெற்றவை.
insurgent (a) - கிளர்ச்சி செய்யும். (n) - கிளர்ச்சிக்காரன். insurgency (n)-கிளர்ச்சி.
insurmountable (a) - கடக்க முடியாத, வெல்லுதற்கரிய (தடைகள்).ஒ.insufferable .
insurrection (n) - சடுதிக் கிளர்ச்சி. insurrectionist (n) - சடுதிக் கிளர்ச்சியில் பங்கு கொள்ளும்.
int : interion - உள்,உட்புற.ஒ. ext. அனைத்துலக.
intact (a)- முழுதுமான, சிதையாத, பிரியாத.
intaglio (n) - செதுக்கும் கலை.
intake (n) - உள்ளிடல்.intakevalve - உள்விடு திறப்பி.
intangible (a) - தொட்டறிய முடியாத, புலனாகாத. intangible assests - புலனாகாச் சொத்துகள். intangibly (adv).
integer (n)- முழு எண்.1,2,3,
integral(a) - ஒருங்கிணைந்த ஒருங்கமை, தொகையான,முழுதுமான.integrally (adv). integral calculus - தொகை நுண்கணிதம்.

312

intend

integrate (v) ஒருங்கிணை,ஒன்று சேர். integrated (a) - ஒருங்கிணை. integrated circuit - ஒருங்கிணைந்த சுற்று.ஒ.printed circuit. integration (n) - ஒருமைப்பாடு, ஒருங்கிணைப்பு.
integrity (n) - நேர்மை,உண்மை,வாய்மை, முழுமைபாடு.
integument (n) - புறஉறை,(தோல், உமி).
intellect (n) - அறிவு,அறிவாற்றல். intellectual (n) - அறிவாளி. intellectually (adv).
intelligence (n) - நுண்ணறிவு,புலனாய்வு. intelligent (a) - நுண்ணறிவுள்ள. intelligently (adv) intelligence department - புலனாய்வுத் துறை. intelligence quotient - நுண்ணறிவு ஈவு. intelligence report - புலனாய்வு அறிக்கை. intelligence test - நுணணறிவுத் தேர்வு. ஒ. aptitude test. intelligentia (n) - நுண்ணறிவாளர்கள்.
intelligible (a) - எளிதில் புரியக் கூடிய. intelligibly (adv).
intemperate (a) - தன்னடக்கமற்ற (குடி)(intemperately (adv).
intend (v) - கருது, பொருள் கொள், திண்மையுடன் நோக்கு, திட்டமிடு.intended (a) - திட்டமிட்ட, பொருள் கொள்ளும்.