பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

appetite

26

appropriate




appetite (n) -பசி,நாட்டம்.
applaud (v) புகழ், கைதட்டிப் பாராட்டுதல். applause (n),
apple (n) - ஆப்பிள், சீமைஇலந்தை.
apple of one's eye -கண்மணி,பாவை. மிக விரும்பும் பொருள்.apple of discord : கலகத் தூண்டு பொருள்.
appliance (n) - துணைக் கருவி.appliance efficiency :கருவி பயனுறுதிறன்.
applicable (a): பயன்படுத்தத் தகுந்த, பொருந்தும். applicability (n), applicant (n) - விண்ணப்பதாரர்.
application (n)- வேண்டுகோள்,விண்ணப்பம், பயன்படுத்துதல், மருந்து, நடைமுறைப் படுத்துதல், விடாமுயற்சி, apply (v). applied science. பயன்படுஅறிவியல், application programme பயன்பாட்டு நிகழ்வரை.
appoint (v) - அமர்த்து, ஏற்படுத்து, உறுதிப்படுத்து.
appointment (n) - பணியமர்வு. வேலை, பார்க்க ஏற்பாடு, appointments - கருவித் தொகுதி. appointment order: பணியமர்வு ஆணை.
apportion (v) -பங்கிடு.
apposite (a) - தகுந்ததான. பொருத்தமான appositely (adv). appositeness (n).
apposition (s) - அடுக்குரை, தொடர்புற வைத்தல், இணைவமைதி, In our team our captain is in apposition to Mani.


appraise (v) மதிப்பீடு. appraisal (n) - மதிப்பீடு.appraiser (n) - மதிப்பீட்டாளர்.
appreciate (v)- நலம் பாராட்டு, உயர்வாக மதி, பரிவுடன் உணர், மதிப்பை உயர்த்து. appreciation (n). appreciable. appreciably (adv), appreciative (a). appreciatively (adv) appreciative criticism (n) - பாராட்டுத் திறனாய்வு.
apprehend (V) - பிடி,கைது செய், பொருள் உணர், அஞ்சு. apprehension (n) - apprehensive (a).
apprentice (n) - கற்றுக் குட்டி, தொழிற் பயிற்சியாளர்.(v) தொழில் பயில். apprenticeship (n) - தொழிற் பயிற்சி. apprise (v) தெரியப்படுத்து,தெரிவி.
approach (V) - அணுகு.approach (n)அணுகுதல் method of approach ; அணுகு முறை approachable (a)
approbate (v) ஒப்புதல் அளி.approbation (n)
appropriate (a) - உரிய,பொருத்தமான.
appropriate (V) - கைப்பற்று. appropriately (adv). appropriateness (n), appropriation (n) - கைப்பற்றல், தனதாக்கல், ஒதுக்கல் (பணம்).
Appropriation bill ; நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு.