பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

interpol

316

interview



Interpol (n) - அனைத்துலகக் காவல் துறை ஆணையம்.
interpolate (V) - இடைச்செருகு. interpolation (n) - இடைச்செருகல்.
interpose (v) - குறுக்கிடு,இடைப்படு. interposition (n) - குறுக்கிடல், இடைப்படல்.
interpret (v) - விளக்கிக் கூறு,மொழி பெயர்த்துக் கூறு. interpretation (n)-பொருள் கூறு,விளக்கங் கூறு. interpretative (a) விளக்கங்கூறுதல் சார்பாக. interpreter (n) - மொழி பெயர்ப்பாளர்.ஒ.translator. interpreting (n)- மொழிபெயர்ப்பு.
interracial (a) - இனங்களிடையேயான (உறவு).
interregnum (n)- அரசாங்க ஆட்சிக் காலம், தலைமை இல்லா அமைப்பின் காலம், இடைவேளை, நிறுத்தம், இடைவெளி. interrelate (V) - இடைக்கலப்புச் செய். interrelated (a)- ஒத்த தொடர்புள்ள. interrelation (n) - ஒத்த உறவு, தொடர்பு.
interrogate (v) - வினாவு.interrogation (n) - வினா,வினாக்குறி. interrogative sentence - வினா வாக்கியம் interrogartory (a) - வினா வாக்கியம் interrogator (n) - வினவுபவர் interrogative - வினாச் சொல் interrogatively (adv)

316

interview

interrupt (v) - தடைசெய், குறுக்கிடு,அழி. interrupter (n) - இடைமறிப்பி, மறிப்பவர் interruption (n) - குறுக்கீடு.
inter se (adv) - அவர்களுக்குள்ளேயே
intersect (v) - இடையில் வெட்டு,குறுக்கே வெட்டு intersecting (a) - குறுக்கே வெட்டும் intersection (n)- குறுக்கு வெட்டுப் பகுதி, குறுக்குச் சாலை
intersperse (V)- இடையே தூவு,இடையே அமையுமாறு செய்.
inter State (a) - நாடுகளிடையே (நெருக்கடி)
interstellar (n) - விண்மீன்களிடையே (தொடர்பு)
interstice(n)- பிளவு,இடைவெளி.
intertribal (a) - குடிகளுக்கிடையே
intertwine (a) - பின்னு,முறுக்கு. intertwined (a) - பின்னிய
interval (n) - இடைவேளை.இடை நேரம், நிறுத்தம், உரப்பு வேறுபாடு (இசை)
intervene (v) - குறுக்கிடு, இடை நிகழ். intervening (a) - குறுக்கிடும் intervention (n) - குறுக்கீடு interventionst (n) - குறுக்கீட்டாளர்.
interview (v) - பேட்டி கான்,நேர்காண், (n) - பேட்டி, நேர்கானல். interviewer (n) - பேட்டி காண்பவர் interviewee (n) - பேட்டி காணப்படுவர்.