பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

introspection

318

investigate


introspection (n) - தன்னறிகாட்சி. introspect (v) - தன்னைத்தானே அறி. introspective (a) - தன்னைத்தானே அறியும்.
introvert (n)- அகநோக்கர் (x extrovert), introverted (a) - அகநோக்குக்குரிய. introversion (n) - அக நோக்கு
intrude (v) — அழையாது நுழையும். intruder (n)- நுழைபவர். intuit (v)- உள்ளுணர்வால் அறி.
intuition (n) - உள்ளுணர்வு.intuitive (a)- உள்ளுணர்வால் வரும் intutively (adv).
intumescence (n) - வீக்கம்
inundate (v) -வழிந்தோடு,வெள்ளப்பெருக்கெடு inundation (n) -வெள்ளப்பெருக்கு
inure (v)- பழக்கப்படுத்திக் கொள்
in vacuo (adv)- வெற்றிடத்தில்
invade (v) - படைஎடு, தலையிடு, invasion (n) - படையெடுப்பு invader (n)- படையெடுப்பவர்
invalid (a) - செல்லத்தகாத, ஏற்க இயலாத. invalid (n) - நோயாளி, ஏலாதவர். (v) - நோய் காரணமாக வீட்டிற்கு அனுப்பு (வீரர்).
invalidate (v)-இயலாததாக்கு,செல்லாததாக்கு. invalidation (n) - இயலாததாக்கல் invalidity. (n) - செல்லாநிலை, நோய் நிலை,
invalidism (n)- நாட்பட்ட நோய்
invaluable (a) - விலை மதிக்க முடியாத, அருமதிப்புள்ள.


invariable (a) - மாறா.
invective (n) - திட்டு, வசைமாரி.
inveigh (v) - இடித்துப் பேசு.
inveigle (v) - பசப்பு,வஞ்சி.
invent (V) - புதியது புனை.invention (n) - புனை ஒ.discovery. inventive (a) - புனையும்.
inventory (n) - பொருள் விளக்கப் பட்டியல்(v) பொருள் விளக்கப் பட்டியல் எடு.
inveracity (n)- பொய்.(x veracity)
inverse(a) - தழைகீழ் inversion (n) - தலைகீழாக்கல்.inversely (adv).
invert (v) - தலைகீழாக்கு inverlible (a) inverted commas தலைகீழ் காற்புள்ளி. inverted snob - தேவையில்லாது குற்றங் காண்பவர் inverted snobbery போலி உணர்வுப் பகட்டாளன் இகழ்வதைப் பாராட்டுதல்.
invertebrate (n) - முதுகெலும்பிலா விலங்கு. முதுகெலும்பிலி (x vertebrate)
invest(v)- முதலீடு செய், ஈடுபடு, அதிகாரம் அளி, ஆடை சூடுமாறு செய். investment (n) - முதலீடு, பதவியளிப்பு விழா. investor (n) - முதலீடு செய்பவர்.
investigate (V)- ஆராய்,கண்டறி, சரிபார், investigation (n) -ஆராய்ச்சி, investigative, investigatory. (a) - ஆராயும்,கண்டறியும், investigation (n) - ஆராய்ச்சியாளர்.