பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

investiture

319

iota



investiture (n)- பதவி ஏற்புவிழா.
inveterate (a) - நெடுநாளைய, நன்கு வேர் ஊன்றிய (வெறுப்பு) பழக்கத்திற்கு அடிமையான inveterately (adv).
invidious (a) - கசப்பு உண்டாக்கும் invidiously (adv).
invigilate (v) - மேற்பார்வை செய்,கண்காணி invigilation (n) - மேற்பார்வை,கண்காணிப்பு invigilator (n) - மேற்பார்வையாளர், கண் காணிப்பாளர்.
invigorate (V) - எழுச்சியூட்டு,ஊக்கமளி. invigoration (n) - எழுச்சியூட்டல் invigorating (a)- எழுச்சியூட்டும் invigoratingly (adv).
invincible (a) - வெல்ல முடியாத invincibly (adv).
inviolable (a) - மீற இயலாத inviolably (adv) inviolate (a) - மீற முடியாத,
invisible (a) - பார்க்க இயலாத(x visible) புலனாகாத. invisibly (adv.). invisible ink - புலப்படாமை invisible mending - புலனாகாப் பழுதுபார்ப்பு.
invite (v)- அழை, கவர், வரவழை, invitation (n) - அழைப்பு,அழைப்பிதழ்.
inviting (a)- தூண்டும்,கவரும்.invitingly (adv).
in vitro - ஆய்கருவியின் மூலம் ஆய்வு, திசுவளர்ப்பு


in vivo - உயிரிகளின் உடலில் செலுத்தி ஆய்வு. (மருந்துகளை)
invocation (n) - வேண்டுதல்,இறைஞ்சுதல்
invoice (n)- வழிப்படு, தொழுது வேண்டு, ஒன்றைக் காரணம் காட்டிப் பயன்படுத்து, அழை.
involuntary (a) - தானாகச் செய்யும், இயங்கும்.involuntary muscle- இயங்கு தசை.(x voluntary). involuntarily (adv)
involute (a) - சிக்கலான, உட்சுருண்ட. involution (n- உட்சுருளல்
involve (v) - ஈடுபடு,சேர்.involved (a) சிக்கலான,ஈடுபட்ட, தொடர்பான involvement (n) - ஈடுபாடு.
invulnerable (a) - ஊறுசெய்ய முடியாத, தகர்க்க முடியாத, பாதுகாப்பான
inward (a, adv) - உள்ளமைந்த inward thoughts - உள்ளெண்ணங்கள். உள்நோக்கிய inward curve - உள்நோக்கிய வளைவு inwardly (adv)
inwrought (a) - செதுக்கு வேலையமைந்த
iodine (n) - அயோடின், அலோகம். இதன் கரைசல் புரைநீக்கி. iodize அயோடின் சேர். iodoform (n) - அயோடபாம் (மருந்து)
ion (n)- அயனி, மின்னேற்றத் துகள் ionize (v) - அயனியாக்கு ionization (n)-அயனியாக்கல் ionosphere (n) - அயனிவெளி
iota (n) - இம்மி. iota of truth - இம்மியளவு உண்மை.