பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

isometric

322

jackal


 isometric (a) - சமப் பருமனும் அளவும் உள்ள, சமநீள கருக்கமுள்ள (தசை)
isomorph (n) - ஒத்த உரு உயிர்.
isosceles triangle - இருசமபக்க முக்கோணம்.
isotherm (n) - சமவெப்ப நிலைக்கோடு
isotope (n) - ஓரிடத் தனிமம்,ஒரிமம், ஒரே பொருண்மைடன் எடை மட்டும் வேறுபாடுடைய தனிமம்.
Israelite (n)- யூத இனத்தவர்
issue - வெளியீடு, பயன், சிக்கல், பிள்ளைப் பேறு (v) வெளியே செல் (குருதி), வழக்கு, வெளியிடு.
isthmus (n) - நிலக்கூட்டு, நிலஇணைப்புக் (குறுங்)கரை
it (pron) - அது
IT: Information Technology/lncome Tax - தகவல் தொழில் நுட்ப இயல், வருமான வரி
Italian (n) - இத்தாலிய (மொழி,மக்கள், பண்பாடு.
italics (n) - சாய்வெழுத்துகள் italicize (v) சாய்வெழுத்தில் எழுது.
itch (n) - அரிப்பு, மிகு அவா.(v) அரிப்பெடு, மிகு அவா கொள். itchy (a) itching palm - கையூட்டு வாங்கல்.
it'd - it would, it had.
item(n)- இனம்,உருப்படி.itemize (v) - இனவகையாக எழுது.
iterate (v) - திரும்பத் திரும்பக் கூறு iteration (n) - அவ்வாறு கூறல்


itinerant (a) - அலைந்து திரியும், இடம் விட்டு இடம் செல்லும் itinerary (n) - பயணத் திட்டம், வழி
It'll - it will
it's - it is, it has.
its (pron) - அதனுடைய
itself (pron) - அதனையே
I've - I have
ivory (n) - தந்தம், மருப்பு, ivory tower - உச்சாணிக் கூண்டு. (பாசாங்கு நிலை)
ivory tree (n) - வெட்பாலை மரம்
ivy (n) - கொடிவகை ivied (a) - இக்கொடியால் மூடப்பட்ட Ivy League - பேரும் புகழும் பெற்ற மரபுவழிப் பல்கலைக் கழகத் தொகுதி (அமெரிக்கா).

J

J - ஜூல் (ஆற்றல் அலகு).
jab (V) - இடித்துத் தள்ளு (n) - இடித்தல், ஊசிபோடல்.
jabber (v) - உளறு,பிதற்று. (n) - பிதற்றல்.
jabot (n) - அழகுக் குஞ்சம்(ஆடை).
jack (n) - பளுஉயர்த்தி, பலா மரம்,(பழம்), விளையாட்டுச் சீட்டில் ஒன்று,கப்பல் கொடி. jack (v) - வேலை செய்யாமல் விடு, ஊதியத்தை உயர்த்து, திருத்தியடுக்கு.
jackal (n) - நரி.