பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jihad

326

jocular


jihad (n) முஸ்லீம்கள் பிற மதத்தவருக்கு எதிராகச் செய்யும் புனிதப்போர்.
jilt (n) - ஆசை காட்டி கை விடுபவன். (v)- ஆசை காட்டி ஏமாற்று.
Jim Crow (n) - கறுப்பர். Jim Crow laws - கறுப்பர் சட்டங்கள். Jim Crow schools - தரத் தாழ்வுப் பள்ளிகள், கறுப்பர் பள்ளிகள்.
Jimjams (n) - படபடப்பு.
jimmy (n) - கன்னக்கோல்.
jimp (a)- ஒல்லியான, நேர்த்தியான.
jingle (v)- மணி ஓசை எழுப்பு(n)- கணகண ஒலி.
jinks (n) - கேளிக்கை.ஆரவார விளையாட்டு.
jingoism (n) - தன்னாடே பெரிது என்னும் தப்பெண்ணம். தற்பெருமை எண்ணம். jingoist (n) - தற்பெருமை எண்ணமுள்ளவர், jingoistic (a)
jink (v)- நழுவு:ஏமாற்று, தட்டிக்கழி.
jink (n) - விரைவசைவு.
jinnee (n) - குரளி,பேய்.
jinx (n) - சாபம், பழிமொழி. (v)-சாபமிடு, பழமொழி கூறு.
jitters (n) - தடுமாற்றம், படபடபபு.
jitterbug (n) -நடனமாடி,கூத்தாடி.
jive (n) - விரைவிசை, இதற்குரிய நடனம்

326

jocular

Job (n) -துயர் மிகுப்பு. Job's comforter - துயர் மிகுப்பவர்.
job (n) - வேலை,பணி. job analysis (n) - பணிப்பகுப்பு.jobless (a) - வேலையில்லாத. job centre - வேலைத் தகவல் மையம். job creation (n)- வேலைதரல்,(இல்லாதவருக்கு). job description - வேலை விளக்கம். job lot - விற்பனைப் பொருள் தரக் குறைவு திரட்டல்.
job satisfaction - வேலை செய் மன நிறைவு. job sharing - வேலைப் பகிர்வு (பகுதிநேர வேலையாட்கள்) job work - சில்லரை வேலை (அச்ச) ஒ. book work.
jobber (n) - பங்குச் சந்தை வணிகர்.
jobbery (n) - தவறான முறையில் ஆதாயம் பெறல்.
jobbing (n) - குறிப்பிட்ட வேலை செய்தல் - அச்சிடுவோர்.
jockey (n) - பந்தயக் குதிரைக்காரன், ஏமாற்றுபவன். (v) - ஏமாற்று, ஆதாயம் பெற முயற்சி செய்.
jock-strap (n) - இறுக்கமான கீழாடை.
jocose (a)-நகைச்சுவையான,விளையாட்டான.
jocular (a) - நகைச்சுவையான, வேடிக்கையான. jocularly (adv).