பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jocund

327

joust


jocund (a) - மகிழ்ச்சியான.jocundity (n) - மகிழ்ச்சி.
jodhpurs (n) - குதிரை ஏற்றக் கால்சட்டை.
jog (v)- முழங்கையால் இடி, மெல்ல ஒடு, குலுங்கி நகர்ந்து செல் (n) - இடித்தல்,தள்ளல், மெல்ல ஓடல். jogger (n) - மெல்ல ஓடுபவர் jogging (n)- மெல்ல ஓடல். jog-trot (n) - மேலுங்கீழும் அசைந்து செல்.
John Bull (n) - ஆங்கிலேயர்,இங்கிலாந்து.
johnny (n) - மனிதன்,ஆள்.
join (v) - சேர்,பொருத்து, கலந்து கொள். join (n) - சேருமிடம் joining time - பணியில் சேருங் காலம்.
joiner (n) - தச்சர்.joinery (n) -தச்சு வேலை.
joinder (n) - இணைத்தல்,சேர்க்கை.
joint {n} - மூட்டு,இணைப்பு, இறைச்சித் துண்டு (v) - பிணை, வெட்டு (இறைச்சி).
joint (a)- கூட்டான.jointly (adv). joint account (n) - கூட்டுக் கணக்கு.joint investment (n) - கூட்டு முதலீடு. joint stok company (n) - கூட்டுப் பங்கு நிறுவனம்.joint venture (n) - கூட்டு வினை.
joist (n) - விட்டம், உத்திரம்.

joke (n)-வேடிக்கைப்பேச்சு(v)-வேடிக்கையாகப் பேசு.jokey (a).jokingly(adv) joker (n) - வேடிக்கையாளர்,முட்டாள்,கோமாளி மிகுதிச்சீட்டு.
jolly (a) - மகிழ்ச்சியான, எழுச்சியான. jolly (v) - மகிழ்ச்சியாக வை. the Jolly Roger - கப்பல் கொள்ளையர் கறுப்புக் கொடி.
jolly-boat (n) - கப்பல் படகு வகை.
jolt (v) - குலுங்கி ஆடு (n) -குலுங்குல், வியப்பு, அதிர்ச்சி.
josh (v) - வேடிக்கை செய், கிண்டல் செய்.
joss-stick (n) - நறுமண எரிகுச்சி.
jostle (v) - நெருக்கித் தள்ளு, கடும் போட்டியிடு. (n) - நெருக்குதல்
jot (v) - குறிப்பெடு.jotter (n) - குறிப்புச் சுவடி. jottings (n) - குறிப்புகள், குறிப்பெடுப்புகள். jot (n) - சிறுஅளவு.
joule (n) - ஜூல்,ஆற்றல் அலகு.
journal (n) - இதழ்,குறிப்பேடு. journalese (n) - இதழ் நடை.ஒ. officialese, journalism (n) - இதழியல்.journalist (n) - இதழியலார். journalistic (a)-இதழியல் சார்.
journey (n) -பயணம், (v) -பயணஞ் செய்.
journeyman (n) - சம்பளத்திற்கு உழைப்பவர்.
joust (v) - குதிரை ஏறி ஈட்டியால் போரிடு.