பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

keep

331

khaki



keep (v) - வைத்திரு, தங்கு, பேணு, தாமதப்படுத்து, நகர், கணக்கு எழுது, சம்பாதி, காத்து நில் (ஆட்டம்) மதி, உண்மை யாக இரு keep (n) - உணவு முதலிய தேவைகள், வைப்பாட்டி.
keeper (n) - பேணுபவர், வைத்திருப்பவர் (விலங்கு), பொறுப்பாளர், இலக்குப் பந்துப் பொறுப்பாளர்.keeper (n) - காப்பி (கந்தம்)
keepsake (n) - பரிசுப் பொருள் (நினைவு).
keg (n) - சிறுமிடா.
kelp (n) - மாநிறக் கடற்பாசி.
kelvin (n) - கெல்வின் (வெப்ப நிலை அலகு) kelvin Scale - கெல்வின் அளவு
ken (n) - ஒருவர் அறிவெல்லை(v) - பார், அறி.
kennel (n) - நாய்த்தொட்டி, பட்டி, (v) பட்டியில் அடை
kepi (n) - ஒருவகைக் குல்லாய்(பிரஞ்சு)
kerb, kerb stone (n) -மேடையின் ஓரக்கல் kerb - crawling (n) - மெதுவாக ஒட்டிச் செல்லல் (ஊர்தி - ஒதுக்கி ஒரமாக நிறுத்த) kerb drill (n) - பாதுகாப்புச் சாலைக் கடப்பு விதித் தொகுப்பு.
kerchief (n) - கைக்குட்டை.
kernel (n) கொட்டை, பருப்பு.
kerosene (n) - மண்ணெண்ணெய்

kersy (n) - முரட்டுக் கம்பளத்துணி.
ketch (n) - சிறுபடகு
kettle {n} - கெண்டி, கொதிகலம் kettle-drum- கெண்டிப்பறை(முரசு) key (n) - திறவு கோல், சாவி, திருகாணி, இசைக் குறிப்பு, ஒரே குரல், விடைப் புத்தகம், சொர சொரப்பு அளிப்பு, சிறகுக் கனி. key (a) - மிகச் சிறந்த, உயர்ந்த (நிலை) keyboard (n)- சாவிப் பலகை,திறவுப் பலகை, key boarder (n)- திறவுப் பலகை இயக்குபவர்.key-bunch - சாவிக் கொத்து. key hole - சாவித் துளை.
key money - பகடி, முறையற்ற தொகை.
key note - மையப் பொருள்,இசைக் குறிப்பு. key note address - மையப் பொருள் உரை
key-pad - சிறு சாவிப் பலகை. key-ring - சாவி வளையம்.
key-signature - ஏற்ற இறக்க இசைக்குறிப்பு.
keystone - மையக்கல், மையப்பகுதி.
key (v) - தகவல் தட்டச்சு செய், கரடு முரடாக்கு, ஒன்று போல் செய், ஏற்றதாகச் செய்.
key (n) - தாழ்வான தீவு, தீவுத்தொடர்.
kg - கிலோ
khaki(n) - காக்கித்துணி, மாநிறத்துணி.