பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

knack

334

knot


knacker (v) - செலவழி. knackered (a) - செலவழிந்த
knapsack (n) - பைக் கட்டு,பை.ஒ rucksack
knave (n) - போக்கிரிப்பயல், ஏமாற்றுபவன், விளையாட்டுச் சீட்டில் ஒன்று. knavery (n) - போக்கிரித்தனம்.
knead (v) - பிசை, பிடித்துவிடு.
knee (n) - முழங்கால், மடி, (v)முழங்காலால் இடி, knee breeches (n) - முழங்கால் அளவு உடை. knee-gap (n) - முழங்காற் 'சில்' (V)- முழங்காற் சில்லை உடைத்து நொண்டியாக்கு knee-capping - இவ்வாறு நொண்டியாக்கல், knee - deep (a) - முழங்கால் அளவு ஆழமுள்ள, மிக ஈடுபாடு கொண்ட. knee-high (a) - முழங்கால் அளவு உயர. kneejerk (n) - முழங்கால் உதறல், தானாக உண்டாதல் kneelength (n) - முழங்கால் அளவுள்ள.
kneesup- எழுச்சி மிக்க விருந்து.(கொச்சை).
kneel (V) - மண்டியிடு, வணங்கு.
knell (n) - சாவுமணி, அழிவறிகுறி.
knickerbockers (n) - அகன்ற குட்டைக்கால் சட்டை ஒ.knickers.


knife (n) - கத்தி, kinves (pl) (v) - கத்தியால் வெட்டு, knife edge (n)- கத்தி முனை. knight (n)- வீரன், சதுரங்க ஆட்டத் துண்டு. (v)- வீரர் பட்டம் அளி. knight - hood (n) - வீரர் பட்டம், வீரப்பெருந்தகை. knightly (adv)- knight errant - வீரதீரன். (கி.பி. 7-15 நூற்றாண்டு வழக்கு)
knit (v)- பின்னு, தை, இணை, புருவத்தை நெரி (கோபமடை) knitter (n)- பின்னுபவர். knitting (n) -பின்னல். knitting machine - பின்னல் எந்திரம் knitting needle- பின்னல் ஊசி knitwear - பின்னிய ஆடை.
knob (n) - குமிழ், கைப்பிடி, கரணை, குண்டு, உருண்டை,knobbly (adv)
knock (v) - தட்டு, மோது, அடி,கீழே விழச்செய், (n) - தட்டல், ஆடி, ஆவட்டம் (மரப்பந்தாட்டம்) knocker (n) - கதவைத் தட்டும் பிடி.knockabout (a) - முரட்டுத்தனமான (v)- அமையா வாழ்க்கை நடத்து
knock-down (v) - விழச் செய்,விலையை குறை. knock-out (n) - மயங்க வைக்கும் அடி.
knoll (n) - சிறுகுன்று,மேடு.
knot (n) - முடிச்சு, கணு, முண்டு, கூட்டம். Gordian knot - சிக்கல்நிலை (v)- முடிச்சுபோடு knotty (a)- முடிச்சுள்ள, சிக்கலான.