பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lacuna

337

lane


 lacuna (n) - இடைவெளி,இடையீடு, ஒட்டை
lacy (a) - சரிகைபோன்ற.
lad, laddie, laddle (n) - சிறுவன்.
lass (m) - சிறுமி.
ladder (n) - ஏணி,ஓட்டை,குறை,வெற்றிப்படி. (v) - ஒட்டை உண்டாக்கு.
lade (v) - பளுஏற்று.lading - பளு, பாரம், சரக்கு.laden (a)-பளுதாங்கிய,சுமை தாங்கிய.
ladle (n) - அகப்பை.(v) - அகப்பையால் எடு. lady (n)- சீமாட்டி, பெருமாட்டி. ladies - பெண்கள் கழிவிடம். ஒ. gents.
lady-bird - கரும்புள்ளி வண்டு.
Lady Chapel - கன்னி மேரி கோயில்.Lady Day - கன்னித் தாய் விழா மார்ச் 25.
lady-in-waiting - அரசிப் பணிப் பெண்.
lady-killer - பெண்மயக்கி.
lady-like (a) - நாகரிகமுள்ள,பண்பட்ட.
ladyship (n) - பட்டப்பெயர் விளிப்பு.your ladyship.
lady's man- பெண்நட்பு விரும்பி,
lag (n) - பின்தங்கல்,மெல்லநட தாமதம். (v)- பின்தங்கு,மூடு.lag timelag -கால இடைவெளி, தாமதம்.
laggard (n) - சோம்பேறி,மெதுக்கை.
lagoon (n) - உப்பங்கழி, காயல்

laid-back (a) - அமைதியான (நடத்தை).
lair (n) - தூறு,குகை.(V) -குகையில் தங்கு.
laird (n)- நிலக்கிழார், பண்ணையார். (ஸ்காட்லாந்து).
laissez-faire(n)- அரசியல் கட்டுப்பாடற்ற வணிக சுதந்தரக் கொள்கை.
laity (n) - பொதுமக்கள், தீக்கை பெறாதவர்.
lake (n)- ஏரி, கருஞ்சிவப்புப் பொருள்.Lake District -ஏரி மாவட்டம்.கவிஞர் சிறப்புள்ளது. Lake Poets - ஏரி மாவட்டக் கவிஞர்கள் - வோர்ட்ஸ்வர்த், கோல்ரிட்ஜ்.
lakh (n) - இலட்சம், 100ஆயிரம்.
lallation (n) - ரகர லகர மயக்கம்.ரகம் லகரமாதல்.
Lama (n) - இலாமா, திபேத் தலைமைப் புத்த குரு, lamasery (n) - அவர் மடம்.
lamb (n) - (செம்மறி), ஆட்டுக் குட்டி. ஒ.eve, அருமையானவர்.(v)- ஆட்டுக்குட்டி ஈனு:வளர். lamb-skin -ஆட்டுக்குட்டித் தோல்.lamb's wool - ஆட்டு மயிர்க் கம்பளம்
lambast (v) - அடி, வை, கடிந்துகொள்.
lambent (a) - கொழுத்து விட்டு எரியும். ஒளிரும். lambency (ո).
lame (a) - நொண்டி.lame excuse - நொண்டிச் சாக்கு (v) - நொண்டியாக்கு முடமாக்கு.