பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lament

338

lantana



lament (n) - புலம்பல், இரங்கற் பா. lamentable (v) - அழு,புலம்பு. lamentation (n) - புலம்பல். lamented (a) - இரங்குதலுக்குரிய வருந்துதற்குரிய,
laminate (v) - படலமாக்கு,படலம் போர்ந்து. lamination (n) - படலம் போர்த்தல் (உறை).
lamp (n)- விளக்கு(மின்), lampblack - புகைக்கரி. lamplight - விளக்கு வெளிச்சம் lamplighter- விளக்கு ஏற்றுபவர். lamp-post- விளக்குக் கம்பம்.lamp-Shade - விளக்குறை. lampoon (n) - வசை,வசைப்பா.
lance (n) - ஈட்டி. (v)- ஈட்டியால் குத்து. lancer- ஈட்டிக் குதிரைப்படை வீரன்.
lancet (n)- மருத்துவர் அறுவைக் கத்தி, உயரமான கூரிய வளைவு.
land (n) - நிலம், மண், நாடு, ஊரகப் பகுதி. landed (a) - நிலமுள்ள landless(a) - நிலமற்ற. land (v) - இறங்கு(தரை,கோள்).landing (n) - இறங்குதல்.soft landing - மெல்ல இறங்கல். landing techniques -இறங்கு நுணுக்கங்கள். land-breeze - நிலக்காற்று.
land fall - முதலில் கானல்.
land-force - நிலப்படை. landform - நிலத்தோற்றம்.landholder -நில உரிமையாளர், நிலமுடையவர், குத்தகைதாரர். land-lady - நிலக்கிழத்தி.


lantana

land-locked - நிலத்தால் சூழப்பட்ட.
land-lord - நிலக்கிழார்,நிலவுரிமை மேலாளர்.
land-lubber - கப்பலில் செல்லாதவர்.
landmark - திருப்பு முனை, எளிதில் தெரியும் பொருள், குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.
land-mass - நிலத்தொகுதி.
land-mine- சுரங்கவெடி, கண்ணிவெடி,
land-miner - நிலஉரிமையாளர்.
land-revenue - நிலவருவாய்.
landscape - இயற்கை நிலக்காட்சி,நாட்டுப்புறக் காட்சிப் படம்.
land-slide - நிலச்சரிவு.land-tenure - நில வாரமுறை, குடிவாரமுறை land-ward (adv) - நிலம் நோக்கி.
lane (n) - சந்து,தடம்,வழி.
language (n) - மொழி,மொழி நடை, language laboratory - பிற மொழி பயிற்றும் நிலையம் - நாடாப்பதிவுகள் கொண்டது.
languid (a)- களைத்த, சோர்ந்த, எழுச்சியற்ற, மெதுவாக நகரும். languish (v) - சோர்வடை, வீறுஇழ, நலிவடை.languishing (a) -பரிவு நாடும். langour (n) - களைப்பு, சோர்வு.
laniary (a) - கிழிக்கக் கூடிய, (n)- நாய்ப்பல்.
laniferous (a) - கம்பளியார்ந்த.
lank, lanky (a) - மெலிந்த,நேரான.
lantana (n) - களைச்செடி வகை.