பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lantern

339

last


lantern (n) - விளக்கு,மாடப்பலகணி.
lanyard {n}- கப்பல் பாய்க்கயிறு.
lap (n) - மடிப்பு, மடி துடை (V) - சுற்று, மடி, திரை, நக்கிக்குடி.
lap-dog (n)- சிறு வளர்ப்பு நாய்.
lapidary (a)- மணிஇழைப்புசார், சுருக்கமான. (n) - மணி இழைப்பவன்.
lappet (n) - ஆடை மடிப்பு,தொங்கல்,
lapis lazuli (n) - ஒளிர்நீள மட்டக்கல்.
lapse (n) - தவறு,நழுவுதல், காலம் கடத்தல், காலக் கழிவு. (v) - நழுவவிடு, காலங்கடந்து போ, சொத்துரிமை அழிந்து போ, lapse rate - வெப்ப்நிலை வீழ்ச்சி வீதம்.
lapwing (n) - ஆட்காட்டிக் குருவி.
larboard (n) - கப்பல் இடப்பக்கம்.
larceny (n) - திருட்டு,களவு. larcener (n) - திருடன். larcenous (a) - திருடும்.
larch (n)- பைன்மரம்.
lard (n) - பன்றிக் கொழுப்பு. (v)-பன்றிக் கொழுப்பு பூசு.
larder(i) - சேம அறை.
large (a) - பெரிய, அகலமான. large-hearted (a) -தாராள மனமுள்ள. large-scale (a) - பெரிய அளவில். large-scale industry - பெரிய அளவு தொழிற்சாலை.
largess (n) - வள்ளன்மை,தாராளம்.


lark (n) - வானம்பாடி, துணிகர வேடிக்கை. அருவருப்பு.(v)-வேடிக்கையாகப் பொறுப்பற்று நட
larrikin (n) - தெருச்சண்டை செய்பவன்.
larva (n)-larvae (pl)-இளம் உயிரி,வேற்றிளரி. கம்பளிப் புழு.lavicide-இளரிக்கொல்லி,
larynx (n) -குரல்வளை.laryngeal (a)- குரல் வளை சார்.laryngitis.(n) - குரல்வளை அழற்சி.
Lascar (n) - கடலோடி,கப்பலோட்டி.
lascivious (a) - மிகு சிற்றின்பப்பற்றுள்ள.
laser (n) - light amplification by stimulated emission of radiation:இலேசர்:ஒளிக் கருவி, ஒளிக்கற்றை. laser physics - இலேசர் இயற்பியல்.ஒ.maser.
lash (n)- கசைக்கயிறு, கசையடி. (v) கசையாலடி. lashing (n) - கசையாலடித்தல். lashings (pl) - மிகுதி.
lass (n) - பெண்,சிறுமி.ஒ.lad.
lassitude (n) - களைப்பு, தளர்ச்சி.
lasso (n)-lassoes (pl)- கண்ணி- காட்டுக் குதிரை பிடிப்பது. (v) - கண்ணியால் பிடி.
last (a, adv) - இறுதியான,கடைசியான, அண்மையிலான, (v) - நீடித்திரு, நிலைத்திரு. lastly (adv) - இறுதியாக. lasting (a) - நிலைத்திருக்கும்.