பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lay-out

342

leading rein


lay-out - திட்டம், அமைப்புப் படம்.
lay-Over (n) - இடைத்தங்கல்.
lay-staff (n) - குப்பைமேடு.
layer (n) - அடுக்கு, படலம்,முட்டையிடும் பெட்டைக் கோழி,பதியன்.layering (n) - பதியம் போடுதல். ஒ. implant
lazar (n) - ஏழை நோயாளி.
laze (v) - சோம்பி இரு, ஒய்வு கொள். lazy (a) - சோம்பேறியான,சோம்பலுள்ள. laziness (n) - சோம்பேறித்தனம். lazy bones (n) - சோம்பேறி.
lb - பவுண்டு.
LCD - Liquid Crystal Display நீர்மப் படிகக் காட்சி.
lea (n) - புல்வெளி.
leach (v) நீர்மக் கசிவு ஏற்படச் செய்.leaching (n) - நீர்மக் கசிவு.
lead (n) - காரீயம், கரிக்கூர். leads - கூரைவேய் தகடு. leaded (a) - காரீயத் தகட்டால் மூடிய leaded light - தகடு போர்த்திய பலகை (பலகணி).
lead (v) - வழிகாட்டு, தலைமை தாங்கு முதன்மைச் செய்தியளி. lead (n) - வழிகாட்டல், முன்னணி, தலைமைப்பாகம்.
lead-in (n) - அறிமுகம் (தலைப்பு,நுவல் பொருள்) lead-line (n) - குண்டு நூல்.

lead pencil (n) - கரிக்கூர் எழுது கோல்,
lead-off(v)- தொடங்கு (ஆடல்),(n)நேரம் தொடக்கம்.
lead poisoning (n) - காரிய நச்சு உண்டாதல்.
lead story (n) -முதன்மைச் செய்தி(இதழியல்).
leader(n) - தலைவர்.முதன்மைக் கட்டுரை, வெற்றுப்படை, தண்டு, இசைக்குழுத் தலைவர் leadership - (n) - தலைமை.leader of the House - அவை முதல்வர்,முன்னவர். opposition leader - எதிர்க் கட்சித் தலைவர். leading (n) - வரி இடைவெளிவிடல் (அச்சு). leading (a) - தலைமையான,மிகச் சிறந்த.leading article - முதன்மைக் கட்டுரை. leading doctor-சிறந்த மருத்துவர்.leading edge -முன் முனை (வானூர்தி) leading lady - தலைமைப்பாக நடிகை.leading lawyer - சிறந்த வழக்குரைஞர். leading light - முதன்மை உறுப்பினர்.leading man - தலைமைப்பாக நடிகர்.
leading question - தனக்குச் சாதகமான மறுமொழியை வருவிக்க விரகாகக் கேட்கும் வினா.
leading rein - கடிவாளர்(குதிரை). நடக்கப் பழகும் நாண் (குழந்தை).