பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

leaven

344

leg-pull


sick leave - நோய் விடுப்பு. study leave - படிப்பு விடுப்பு. maternity leave - பேறுகால விடுப்பு. privilege leave - உரிமை விடுப்பு. furlough leave - நீடு விடுப்பு. casual leave - தற்செயல் விடுப்பு.
leaven (n) - புளிப்பு நொதி (v) - புளிப்பு நொதி சேர், புளிக்கச் செய். leavening (a) - பக்குவமாக்கும்.
leaves (n)- இலைகள்.
leavings (n) - எச்சங்கள், மிச்சம் மீதி (உணவு).
lebensraum (n) - வாழ்க்கைக்குப் போதிய இடம், நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான இடம் (ஜெர்மன் வழக்கு).
lechery (n) - மீப்பாலின்ப நாட்டம். lecher (n) - மீப்பாலினம் நாட்டமுள்ளவர், பெண் பொறுக்கி.
lecture (n) - விரிவுரை, சொற்பொழிவு கண்டித்துப் பேசுதல் (v) - விரிவுரையாற்று. lecturer (n) - விரிவுரையாளர்.
LED Light Emitting Diode ; ஒளி உமிழ் இருமுனை வாய்.
ledge (n) - பிதுக்கம் (மதில்,மலை), பாறைத் தொடர் ledgy (a).
ledger (n) - பேரேடு (கணக்கு), மரச் சட்டம் (சாரம்) . ledger paper - பேரேட்டுத் தாள். ledger bait - தூண்டில் இரை.


ledger-blade - நிலைக்கத்தி (துணிக்கத்தரி)
ledger-line - அயல் சுரக்குறிக் கோடு, தூண்டில் கயிறு.
lee (n) - காற்றுப் படாப் பாதுகாப்பு, காற்றிலிருந்து விலகு பக்கம் (கப்பல்). ஓ. windward. lee shore - கடற்காற்று வீசும் கரை.
leech (n) - அட்டை , மருத்துவர், அண்டி வாழ்வி.
leek (n) - வெங்காய வகைக்கறி.
leer (v) - கடைக் கண்ணால் பார் (v) - கடைக் கண் பார்வை (தீய). leery (a) - ஐயத்திற்குரிய.
lees (n) - வண்டல், மண்டி .
leeway (n) - காற்று மறைவுப் பக்கமாக.leeward (n) - கப்பல் பக்க அசைப்பு, இடப்புழக்கம்.
left (a) (adv) - இடப்பக்கமான, (n) - இடப்பக்கம் (x right) இடப்பக்கக் குத்து. the left - இடது சாரிக் கட்சி. leftist (n) - இடது சாரியினர். left-handed (a) - இடக்கைப் பழக்கமுள்ள. left hand side of the street - தெருவின் இடக் கைப் பக்கம் left wing (n) - இடதுசாரி. left winger - இடதுசாரியினர்.
left over - மிச்சம் மீதி (பொருள்) பா. leavings
leg (n) - கால், (v) - நடந்து செல்.
leg-pull (n) - புரளி.