பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

leg-rest

345

legless



leg-rest (n) - கால் தாங்கி.legroom (n) - கால் அளவு இடம். leg-warmers (n) - புற உறைகள். leg-work (n) - நடைப்பணி.
legacy (n)- உயில்வழிச்சொத்து, பொருள் மரபுரிமை, எச்சம். ஒ. inheritance.
legal (a) - சட்டத்திற்குரிய.legal adviser - சட்ட அறிவுரையாளர். legalism (n) - சட்ட மதிப்புடைமை. legalistic(a). legal aid - சட்ட உதவி.
legal practice - வழக்குரைஞர் தொழில். legal proceedings-சட்ட நட வடிக்கைகள். legal tender - செல்லத்தக்க செலாவணி.legality (n) - சட்ட நிலை, செல்லுபடி நிலை. legalize (v) - சட்டத்துக்குட்படுத்து, சட்டமாக்கு.
legate (n) - போப்பாண்டவர் தூதர்,திருத்துதர்.
legatee (n)- மர்புவழிப் பொருள் பெறுநர். legation (n) - தூது,தூதர் அலுவலகம்.
legato (a, adv) - மென்மையாகப் பாடும்.
legend (n) -கட்டுக்கதை,புராணம்,புனைகதை, புகழ்ச்செயல், ஆள், பொறிப்பு (நாணயம், பதக்கம்), பட விளக்கச் சொற்கள். வாழ்நாளிலேயே புகழ் பெறுபவர்.legendary (a)
leger (n) - leger line.
legerdemain (n) - கண்கட்டு வித்தை, செப்பிடு வித்தை.


legless

legged (a) - காலுள்ள.three legged - முக்காலுள்ள.leggings (n) - புறக் காலுறைகள். leggy (a) - நீண்ட காலுள்ள.
legible (a) - தெளிவான ஒ.readable. legibility (n) - தெளிவு.(கையெழுத்து).
legion (n) - படைப்பகுதி.(a) - எண்ணிறந்த. legionary (n.) - படைப்பகுதியினர். legion of honour - நன்மதிப்பு அணி. legionnaire (n) - படைப் பகுதியாளர்.
legionnaire's disease - நுண்ணுயிரி நுரையீரல் அழற்சி.
legislate (V)- சட்டமியற்று.legislation (n) - சட்டமியற்றல். legislative (a) - சட்ட. legislative assembly - சட்டப் பேரவை,மன்றம். legislator, legislative member - சட்டமன்ற உறுப்பினர். legislature (n) - சட்டப்பேரவை.
legitimate (a)- சட்டப்படியான,நேர்மையான, ஒத்துவரக்கூடிய,முறைப்படி பிறந்த நிறைவான (x illegitimate) legitimacy (n) legitimately (adv). legitimize (v) - சட்டப்படி செல்லத் தக்கதாக்கு. legitimization (n) - சட்டப்படி செல்லத் தக்கதாக்கல்.
legless (a) - காலற்ற.