பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lesson

347

level-pegging


lesson (n)- பாடம், படிப்பினை,அறிவுரை.
lest (conj) - "அவ்வாறு நிகழாத படி" என்னும் பொருளுடைய சொல் "Lest we forget"
let (v) - வாடகைக்கு விடு, செய்யவிடு, இணங்கு. (n) - குத்தகைக்குவிடு. letting (n) - குத்தகைக்கு விட்ட சொத்து, அடுத்த பக்கம் விழும் பந்து.let down (n) - ஏமாற்றம். let-up (n) - குறைப்பு, தளர்ச்சி.
lethal (a) - கொல்லக்கூடிய,
lethal gene- மரபணு.(கொல்லக் கூடியது)
lathargy (n)- மயக்கம், செயலின்மை,மந்தம். lethargic (a) - மந்தமான. lethargically (adv). let's - let us.
lethe (n) - மறதியூட்டும் கீழுலக ஆறு, மறதி.
letter (n) - எழுத்து,கடிதம்,மடல்.முடங்கல். letters (n) - இலக்கியம்,கல்வி.the letter-ஒவ்வொன்றையும் நுட்பமாகக் கவனி.lettering (n)- எழுத்துப் பாங்கு. lettered (a) - எழுதப்பட்ட,கல்வி கற்றுள்ள. letterbomb - அஞ்சல் வடிவக் குண்டு. letter-box - அஞ்சல் பெட்டி.letter-head - கடிதத் தலைப்புத்தாள்.


level-pegging

letter of authority - உரிமை ஆவணம்.
letter of Credit - பணக் கொடுப்புக் கடிதம் (வங்கி), கடன் சான்று.
letter-press - எழுத்து அச்சு,அச்சிட்ட பாடப் பகுதி (நூல்).
letters-patent (n) - பாதுகாப்பு உரிமைச் சீட்டு.
letter-weight - காற்றில் பறக்காமல் வைக்கும் பளு.
lettuce (n) - பசலைக் கீரை.
leucocyte (n) - வெள்ளணு(குருதி). leucoderrn (n) - குருதி (வெள்ளணுப்) புற்று நோய்.
leukaemia (n) -குருதி(வெள்ளனுப்) புற்றுநோய்.
levant (v) - சூதில் தோற்று ஒடு.கடன் கொடாது ஓடு.levanter (n) - கொடாது ஓடுபவர்.
levee (n) - பெருமக்கள் கூட்டம்.வருகையாளர் கூட்டம் (வரவேற்பு),வெள்ளத் தடுப்புக் கரை.
level (n)- தளம், மட்டம், படித் தளம், படி, கடல் மட்ட மேல் உயரம். - (a) - மட்டமான, சமதளமான, உயர்வு தாழ்வற்ற, சாய்வற்ற. (v)- மட்டமாக்கு, கீழே தள்ளு, ஒரே சீராக்கு. leveller (n) - ஒழிப்பாளர் (சமூக வேறுபாடு) சமன், நமன்.
level crossing - இருப்பு வழி கடக்குமிடம்.
level-headed - அமைதியான,நன்கு முடிவு செய்யவல்ல.
level-pegging - ஒரே அளவு முன்னேற்றம்.