பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lever

348

liberty


lever (n) - நெம்புகோல். (v) - நெம்பு கோலினால் இயக்கு.leverage (n) -நெம்புகோல் ஆற்றல், ஆற்றல், செல்வாக்கு.
leveret (n) - இளமுயல்.
leviathan (n) - பெரும் பொருள்,பெருங்கடல் விலங்கு.
Lewis (n) - முரட்டுச்சட்டை.
levity (n) -மட்டுமதிப்பின்மை.
levy (n) - வரிவிதி (n) - வரிவிதிப்பு.
lewd (a) - இழிவான, காம வெறி பிடித்த, அருவருப்பான. lewdness (n), lexical (a) - மொழி அகரவரிசை சார்ந்த lexicography (n) - அகராதித் தொகுப்பு.lexicographer(n) -அகராதி தொகுப்பாசிரியர். lexicon (n) - அகராதி, அகர முதலி, சொல் தொகுதி.
ley (n) - இடைக்காலப் புல் விதைக்கப்பட்ட நிலம்.
LF - தாழ் அதிர்வெண்.
lh : left hand - left hand இடக்கை. ஒ. rh.
liability (n) -கடன்,பொறுப்பு,ஊறுபாடு. liabilities - பொறுப்புகள்.கடன்கள்.assets and liabilities -இருப்புகளும்,பொறுப்புகளும்.
liable (a)- பொறுப்புள்ள, நிகழக் கூடிய, செய்யக்கூடிய, ஒன்றிற்குரிய,


liberty

liaise (v) - பாலமாக அமை.liaison (n) உறவு, இணைப்பு, liaison officer - தொடர்பு அலுவலர்.
liana (n) - ஏறுகொடி.
liar (n)- பொய்யன், புளுகன்.
libation (n) - தேறல், சாராயம்.
libel (n)- அவதூறு அறிக்கை, அவதூறுச் செயல், அவதூறு உண்டாக்கும் பொருள். (v) - அவதூறு உண்டாக்கு.libellous (a) - libellant (a) - அவதூறு வழக்குதொடுப்பவர் libellee (n)- அவதூறு எதிர் வழக்கு ஆடுபவர்.
liberal (a) - தாராளமான, வள்ளன்மையுள்ள, முற்போக்குச் சொள்கையுள்ள, அகன்ற. liberal (lib) -முற்போக்குக் கட்சியாளர், தாராள மனமுள்ளவர்.liberalization (n) - தாராளமாக்கல்.liberalism (n) - பரந்த நோக்கம்,கொள்கை.liberality(n)வள்ளன்மை, தாராளமாகக் கொடுத்தல், liberalize (V) - தாராளமாக்கு liberate (V) -விடுதலை செய். liberated (a) - விடுதலை உரிமையுள்ள. liberation(n)- விடுதலை.liberator (n)- விடுதலையாளர்.
libertine (n) -ஒழுக்கங்கெட்ட வாழ்வுள்ளவர்.
liberty (n) - விடுதலை உரிமை, தன் விருப்ப உரிமை, நுகர் உரிமைகள்.