பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

libidinous

349

life


libidinous (a) - காம வேட்கையுள்ள.
Libra (n) - துலா இராசி, வீடு.
librarian (n) - நூலகர்.library -நூலகம்.
librate (v) - துலாக் கோல்போல் ஆடு,துள்ளு, துடி.libration (n)-ஆடுதல், துடித்தல்.
libretto(n)- இசைநிகழ்ச்சி சொல். librettist (n) - இசை நிகழ்ச்சி(நாடக) ஆசிரியர்.
lice (n) - plural of louse.
licence (n) - உரிமம், அனுமதி, இசைவு உரிமை. licence plate- உரிமத் (எண்) தகடு. (v) - உரிமம் வழங்கு.licensee(n)-உரிமதாரர். licensing laws - உரிம விதிகள்.
licentiate (n)- உரிமப் பயிற்சியாளர். licentious (a) - நடத்தை விதி மீறும் (சிற்றின்பம்) licentiously (adv).
lichen (n) - பூப்பாசி.
lichgate (n) - கூரை வாயில் வழி.
lick (v)- நக்கு (n)- நக்குதல்;தழுவு, தடவுதல்.
lid (n) - மூடி, கண்ணிமை, lidless (a)- இமையற்ற, மூடியற்ற.
lie (v) - கிட, இரு, பொய்கூறு. (n) - வழி, பொருள் இருக்குமிடம், பொய். liar (n) - புளுகன். lieover (V) - ஒதுக்கி வை,நிறுத்தி வைக்க.lie-down (n) - படுத்தல் (ஓய்வு). lie-in (n) - வழக்கத்திற்கு மாறாகப் படுத்து உறங்கல்.


life

lief(a)- மகிழ்ச்சியுடன், விருப்பத்துடன்,
liege (n) - ஆண்ட.liege-man- ஆண்டையாள்.
lien (n) -அடகுரிமை,மீள் உரிமை,ஈட்டுரிமை.
lieu (n) - பதிலாக,
lieutenant (n) - படைத் துணைத் தலைவர், கடற்படைத் துணைத் தலைவர், உதவியாளர். lieutenancy (n) lieutenant governor - துணை நிலை ஆளுநர்.
life (n)- உயிர்,வாழ்க்கை,ஆவி.lifeless (a)- உயிரற்ற.lifelessly (adv).life-and-death - வாழ்க்கைத் தொடர்பான,நெருக்கடியான, கடும்(சிக்கல்).life annuity (n) -வாழ்நாள், ஆண்டுத் தொகை.life assurance - வாழ்நாள். காப்பீடு,காப்புறுதி.life-belt -உயிர்க் காப்புக் கச்சை.life-blood-உயிர்க்குருதி,வீறு,உயிர்ப்பு. life-boat - காப்புப் படகு(கப்பல்)life-buoy - காப்பு மிதவை.life-cycle - வாழ்க்கைச் சுழற்சி, சுற்று. life expectancy - உயிர் வாழ் நாட்கள்,வாழ்நாள்.life-estate - வாழ்நாள் வரை துய்க்கும் உரிமை உடைமை. life-giving-உயிரளிக்கும்.life-guard -உயிர் காப்பாளர். உயிர்க்காப்பாளர்.life-history-வாழ்க்கை வரலாறு. life-interest- வாழ்நாள் வரை உரிமை, life-jacket - காப்புச் சட்டை.