பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

linage

352

links


linage (n) - வரி எண்ணிக்கை (அச்சு).
linch pin (n) - கடையாணி,அச்சாணி.
linctus (n) - இருமல் மருந்து.
linden(n) - எலுமிச்சை இனமரம்.
line (n) - வரி, சுருக்கம் (முகம்). lines - முழுவடிவம், கோடு (களம்), எல்லை, வரிசை, கம்பி,தடம்.railway line - இருப்பு வழி,Shipping line - கப்பல் வழி.line drawing - கோட்டு (வரி) வரை படம்.
line printer - வரி அச்சியற்றி (கணி).
line (v) - வரியிட்டுக் குறி,வரிசையாக அமை, மூடு.
line-out (n) - புறவரி (ரக்பி பந்தாட்டம்).
line-up (n) - மக்கள் வரிசை(பொருள் வரிசை).
lineage (n)- மரபுவழி.lineal(a)- மரபுவழிசார். lineally (adV)
lineament (n) - சிறுகடிதம்,வேலை.lineaments (pl) - முக இயல்புசார்; சிறப்புக்காரணிகள்.
linear (a) - நேர்க்கோட்டுக்குரிய, நீளம்சார், linearity (n), linear behaviour - நீள்சார்பு நடத்தை linear expansion நீள்வடிவ நீள்பெருக்கம். linear material - நீள்சார்ப் பொருள்.
line-tester (n) - மின்னாய்வி.
linen (n) - துணிமணி.

liner (n) - பெருங்சரக்குக் கப்பல்(அல்லது) பயணிக்கப்பல்.
linesman (n)- கோட்டுப் பார்வையாளர் (ஆட்டம்). கம்பி பழுது பார்ப்பவர் (தொலை பேசி மின் கம்பிகள்)
ling (n) - புதர்ச்செடி, கடல் மீன்வகை (உணவு)
linger (v) - நீண்ட நாள் தங்கு தயங்கு, தாமதம் செய், நீடித்திரு. lingerer (n) - நீட்டிப்பவர். ingering - நீடித்த நோய்,நெடிய (பார்வை) lingeringly (adv)
lingerie (n) - மகளிர் கீழணி.
lingo (n) - அயல்மொழி. புரியாச் சொல், குழுஉக்குறி, lingoism -குறுகிய மொழிப்பற்று.
lingua franca (n)- பொது மொழி.
lingual la)- நாவிற்குரிய நாவில் பிறக்கும். linguiform (a) - நாக்கு வடிவமுள்ள. linguist (n) - மொழி இயலார், மொழி வல்லுநர், linguistic (a) மொழிசார். linguistics (n) - மொழி இயல்.
liniment (n) - தைலம், தேய்ப்பு எண்ணெய்.
lining (n) - உறை,வரிச்சு.
link (n) - வளையம் (சங்கிலி) இணைப்பு, தொடர்பு,(v) - இணை.link-up (n),இணைப்பு. linkage (n) -இணைப்புக் கருவி.
links (n) - புல்லும் மணலும் நிறைந்த குன்றுகள், குழிப் பந்தாட்டக் களம்.