பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

arrest

30

artificer



arrest (v) - கைதுசெய், தடை செய், நிறுத்து, கவர். arrest(n).
arresting (a) - கவரும் (புன்னகை).
arrest and detention - கைது செய்து காப்பில் வைத்தல். arrest warrant - கைது செய்து பற்றாணை.
arrive (v) அடை, வா, சேர், நன்கு அறிமுகமாகு.(X depart).
arrival (n) - வருகை, வருவோர்.
arrival time - வருகை நேரம் (X departure)
arrogant (n) - வீம்புடைய,செருக்குள்ள. arrogance (n) - arrogantly (adv)
arrogate (v) - வீம்புரிமை கொண்டிரு.
arrow (n) - அம்பு. arrowhead -அம்புமுனை.
arrow-root- கூவற்கிழங்கு மாவு.arrowy (a).
arrow-shot (n) - அம்பு பாயும் தொலைவு.
arsenal (n) - படைக்கலச்சாலை,உலைத்தளம.
arsenic (n) - சவ்வீரம், அலோகம்.
arson (n) - தீ வைத்தல், arsonist {n) - தீவைப்போர்.
art (n) - கலை, கலைத்திறன், கலைப்பாங்கு. சூழ்ச்சி, தந்திரம். the arts - நுண்கலைகள்
arts - கலைப்பாடங்கள்.
arts College - கலைக்கல்லூரி.
arts and crafts - கலைகளும், கைத் தொழில்களும்.
art gallery - கலைக்கூடம்.

artefact (n) - தொல் கைவினைப் பொருள்.
artery (n) − 1.தமனி,ஓ.Vein, aorta. 2. போக்குவரத்துவழி.
artesian wel! (n) - பொங்கு கிணறு, ஊற்று.
artful (a) - சூழ்த்திறமுள்ள, தந்திரமுள்ள, திறமையாகச் செய்யும். artfully (adv), artfulness (n).
arthritis (n) - மூட்டழற்சி. arthritic (a).
article (n) உருப்படி, பண்டம், சரக்கு, சட்டப்பகுதி, வாசகம், கட்டுரை, பொதுச்சுட்டு, (a, an, the).
article (v)-ஒருவரைப் பயிற்சியாளராக ஒப்பந்தத்திற்கு அமர்த்து.
articles of association - சங்க அமைப்பு விதிகள்.
article of constitution - அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு.
article of faith - உறுதியான சமய நம்பிக்கை
articulate (a) - எளிதில் கருத்தை வெளிப் படுத்தும், தெளிவாக உச்சரிக்கும், மூட்டுகள்சார். articulately (adv) articulateness (n), articulate (v) - தெளிவாகப் பேசு, மூட்டு உண்டாக்கு (எலும்பு).
articulated vehicle - பட்ட ஊர்தி.
articulation (n) - மூட்டு, இணைப்பு.
artifice (n) - ஏமாற்று, தந்திரம்.
artificer (n) - திறமுள்ள தொழிலாளி, கம்மியர்(கடற்படை, போர்ப்படை).