பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

locomotion

357

logistics


locomotion (n) - இடம் பெயர் இயக்கம் (மண் புழு). locomotive (n)- இடம்பெயர் எந்திரம், நீராவி எந்திரம், தொடர்வண்டி எஞ்சின்.
locum (n)- மருத்துவத் துணையாளர்.
locus (n), loci (pl)- இருப்பிடம், நிலை கொள்ளிடம், இயங்குவரை (கண), locus classicus - நன்கு தெரிந்த பகுதி (நுகர் பொருள்).
locus standi - நன்கு தெரிந்த நிலைமை, தலையீட்டு உரிமை.
locust(n) வெட்டுக்கிளி.
locution (n) - பேச்சுநடை, சொற்றொடர், மரபுத் தொடர்.
lode (n) - தாதுப்படுகை. lodestar - துருவமீன். வழிகாட்டு நெறிமுறை. loade Stone - காந்தக்கல்.
lodge (n) - தங்குமனை, உறைவிடம்.(v) இடங்கொடு, பதிவு செய் (வழக்கு) தங்கு, தங்க இடங்கொடு.lodged disposal.l.dis- ஓராண்டு முடிவு.ஒ.மு. (ஆவணம் ஒராண்டு வரை மட்டுமே வைக்கப்படும்.
lodger (n) - தங்கி வாழ்பவர்.
lodgement (n) - பதிவு செய்தல் (வழக்கு, புகார்), அடைப்பு (அழுக்கு).
lodging house (n) - தங்குமனை. lodgings - தங்கும் அறைகள்.
loess (n) - வண்டல்மண்.

loft (n) - மாடியறை, மாறுமாடி, படிமேடை (v)- அடி, உதை. lofted (a) - பந்தை உயர அடிப்பதற்கு ஏற்றவாறு அமைந்த(குழிப்பந்து). lofty (a)-உயர்ந்த,செருக்குள்ள,மிக உயரமான loftily (adv).
log (n) - மரக்கட்டை,விறகுக் கட்டை, விரைவு மானி(கப்பல்), வேலை / பணிக் கணக்கு. மடக்கை (V) - குறிப்பு பதிவு செய், குறித்ததை அடை. logging. (n) - மரம் வெட்டல். logging camp - மரம் வெட்டு முகாம்.
log-book - குறிப்பேடு (ஊர்தி,நிறுவனம்).
log-Cabin - மரக்குடிசை.
log-jam - முட்டுக்கட்டை, தேக்கம்.
logarithm (n)- மடக்கை,ஒ.antilogarithm.
loggerhead (n) - மடையன்.at loggerheads - சச்சரவில், சண்டையில், மாட்டாங்கியில்.
loggia (n) - திறந்த படி மேடை
logic (n) - தருக்கம், வாய்வியல், ஏதியல், ஏதுமுறை, ஏதுகாட்டுந் திறன், வடிவமைப்பு நெறிமுறை (கணி).logician (n) - ஏதியலார். logical (a) - ஏதியல்சார், பகுத்தறியும். logically (adv).
logistics (n) - பணி வழங்கமைப்பு. ஒரு திட்டம் அல்லது பணியை நிறைவேற்றுவதற் கான நுணுக்கமான செயற் திட்டம் logistic (a) - இவ்வமைப்பு சார்.logistically (adv).