பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

loցo

358

longitude


logo (n) - சொற்குறி (இலச்சினை) நிறுவனம்.
logos (n) - நாதமுதல், திரு எழுத்து, ஓங்காரம், முதற் பொருள்.
loin (n) - இடுப்பு, அரை, இடுப்பு இறைச்சி, இனப்பெருக்க உறுப்புகள்.loin cloth - இடுப்பு வேட்டி, அரையாடை
loiter (v)- சோம்பிநில் திரி.
loll (V) - சோம்பி இரு, நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டிரு.
lollipop (n) - தின்பண்ட வகை(தித்திப்பு), குச்சிமிட்டாய்.
lone, lonely, lonesome (a) - தனியே. lonliness (n) - தனிமை. lonely hearts - திருமணம் நாடி நட்பு கொள்பவர்.
long (a)- நீள, நீண்ட (காலமாக).
long-boat - பெரும்படகு.
long-bow - கையிழு நீள்வில்.
long-distance - நெடுந்தொலைவு (ஊர்தி).
long-division - நீள்வகுத்தல்.
long-drink - பேரளவு குடிநீர்.
long-drawn-out - நீட்டித்துச் செல்லும்.
long-hand - பொதுவாக எழுதும் கையெழுத்து(x Short-hand).
long johns - கீழ்க் கால்சட்டை.
long jump - broad jump - நீளத் தாண்டல், அகலத் தாண்டல்
long-life (a) - நெடுங்காலப் பயனுள்ள

long-lived - நீண்டநாள் வாழும்.
long - odds - மிகச் சமமற்ற ஒற்றை எண்கள் 50-1
long - playing record- நெடுநேரப் பதிவிசைத் தட்டு.
long-range- நீள் எல்லை, நெடுங் காலத் (திட்டம்) (x short range).
long-sighted (a) - நெடும் பார்வையுள்ள (x short-sighted).
long-standing - நெடுநாளைய.
long-stop - இலக்குக்கட்டை பின்நிற்கும் கள ஆட்டக்காரர்.
long-suffering -தொல்லைகளைப் பொறுக்கும்.
long-suit - கைவசச் சீட்டுத் தொகுதி, விஞ்சு பொருள்
long-time - நெடுநாளை, நீண்ட கால, நெடும் பருவ (x short term)
long ton - (எடையளவு) 2240பவுண்டு
long-wave, LW - நீள் அலை (வானொலி) அலை நீளம் 1000மீ.
long-vacation - கோடை விடுமுறை.
longevity (n) - நீண்ட வாழ்வு.
longing (n) - விருப்பம்,வேண்டும்.longingly (adv).
longitude (n)- நெடுக்குக் கோடு, தீர்க்கக் கோடு. longitudinal (a)-நெடுக்குக் கோடுசார். நீள longitudinal waves நீள அலைகள் longitutinal section -நீள்வெட்டுத் தோற்றம் (x cross section) longitudinally (adv).