பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lore

360

love-sick


lore (n) - கல்வியறிவு, வழிவழியறிவு.folklore (n).
lorn (a) - தனிமையான.
lorry (n) - சரக்குந்து.lorry driver சரக்குந்து ஒட்டுநர்.
lose (V) - இழ,தொலை, loser (n) - இழப்பவர், தோல்வியுறுபவர்.loss (n) இழப்பு loss - leader - குறைப்புவிலை, வீழ்ச்சி விலை.
lost (a) - இழந்த,குழம்பிய. lost property - இழப்புச் சொத்து, lost property office - இழப்புப் பொருள் அலுவலகம்.
lot (n) - முழுஎண், அளவு, தொகுதி, நிரம்ப, மனை, பகுதி, ஊழ், நற்பேறு திருவுளச் சீட்டு.
lotion (n) - கழுவு மருந்து, தடவு மருந்து, பூசு பொருள்.
lottery (n) - குலுக்குச் சீட்டுப் பரிசுமுறை, குருட்டு வாய்ப்பு முறை ஒ draw, raffle. நல்வாய்ப்பு.
lotto (n)- நிகழ்தகவு அடிப்படையிலான ஒரு சூதாட்டம்
lotus (n) - தாமரை.lotus eater- சோம்பேறி. lotus position - அட்டானைக் காலிட்டு அமர் தல் (தியானம்)
loud (a, adv) -உரத்த, louder, loudest, loudly (adv), loud-hailer, bull-horn (n) - உரக்கப்பேசு.ஒ megaphone loudmouth (n) - வீறாப்புப் பேசுபவர்.
lough (n)- ஏரி, கடற்கழி.
lounge (v) - சோம்பித்திரி, தயங்கி நட சாய்ந்து நில். (n)- தங்கு மறை, அமரும் அறை. lounger (n) - சோம்பேறி.

lounge-bar - உயர்விலை மதுக்கடை.
lounge-suit - ஒப்புடை,நிகர்வுடை (அலுவலகம்)
lour (v) - சினமுறு, சிடுசிடுப்புடன் இரு இருண்டிரு.
louse(n)- பேன்.lice (pl). lousy(a).
lout (n) - மூடன், முட்டாள்,முரடன்.
louvre (n) - காற்றுப்புகு பலகையடுக்கு.
lovable (a) - விரும்பத்தக்க.
love (n) - அன்பு, காதல், அருள் (v) - காதலி, அன்புகாட்டு, விரும்பு, lovely (a)- அழகான, கவர்ச்சியான, நுகரத்தக்க. lovely (n)-அழகி. loveless (a) - அன்பற்ற. love-affair - காதல் செயல். love-bird - காதல் பறவை (கிளி).
love-child - காதல் குழந்தை (திருமணமாகாப் பெற்றோர்கள் குழந்தை), love-hate relationship - விருப்பு வெறுப்பு தொடர்பு, உறவு. love-letter-காதல் கடிதம். love-lorn - காதல் தோல்வியால் வருந்தும், காதலுக்கு ஏங்கும்.
love-making - காதல் செய்தல்,காதலித்தல். love-match - காதல் இணை. love-potion - காதல் ஊட்டும் பானம்.
love-Seat - சிறு இருக்கை.
love-sick - காதலால் துன்புறும். love-Song - காதல் பாட்டு. love-story - காதல் கதை.