பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lubricate

362

lumbering


lubricate (V) - உயவிடு. lubricant - உயவிடு பொருள்.lubrication (n) - உயவிடல்.
luburicious (a) - காம வேட்கையுள்ள
lucent (a) - பளபளப்பான.
lucerne (n) - தீவனப்புல்.
lucid (a)- தெளிவாக விளங்குகிற. lucid style - தெளிநடை. lucidity (n) - தெளிவு.
lucifer(n) - விடிவெள்ளி,சைத்தான், நச்சுத் திக்குச்சி. luciferous (a).
luck (n) - நற்பேறு, அதிஷ்டம், குருட்டடி lucky (a) -luckily. luckless (a) - நர்பேறற்ற. luck (V) - நற்பேறு உண்டாக்குக. lucky dip- நற்பேற்றுப் பேழை.
lucrative (a)- ஆதாயமுள்ள.
lucre (n) - ஆதாயம், பணம் பண்ணல்.
lucubrate (V) - கருத்துகளை எழுத்தில் அமை, இரவில்படி lucubration (n) - தலையாய நூல்.
luddite (n) - இயந்திரமாதல் பெருகுவதை மாற்றம் விரும்பாதவர்,
ludicrous (a) - நகைப்புக்கிடமான கேலியான ludicrously (adv). ludo (n) - எளிய பகடையாட்டம்
lues (n) - தொத்து நோய், மாமாரி,மேக நோய்.
luff (v) - செலுத்து, (கப்பல்,காற்றுத் திசை நோக்கி)
lug (v)- முயன்று இழு. (n)-நீட்சி.
lug-hole- காதுத்துளை(கொச்சை).


iurnbering

luge (n) - பனிக்கட்டிச் சறுக்குவண்டி (சுவிட்சர்லாந்து)
luggage (n) - மூட்டை முடிச்சு,பெட்டி படுக்கை luggage-rack - மூட்டை முடிச்சு நிலையடுக்கு. luggage van - மூட்டை முடிச்சு வண்டி, கூண்டு (தொடர்பு எண்).
lugger (n) - சிறிய கப்பல்.
lugubrious (a) - இரங்கத்தக்க்,lugubriously (adv).
lug worm (n) - கடற்கரை மணற்புழு (தூண்டில் இரை).
lukewarm (a) - இளஞ்சூடான,ஆர்வமற்ற.
lull (n)- அமைதி.(v)- தாலாட்டித் துங்க வை, அமைதிப் படுத்து.
lullaby (n) - தாலாட்டு.
lumbago (n) - மூச்சுப்பிடிப்பு.
lumbar - இடுப்பு சார்.lumbar pain- இடுப்புவலி. lumbar puncture - இடுப்புத் துளைப்பு (ஊசி மூலம்) lumbar vertebra - இடுப்பு முள்எலும்பு.
lumber (n) - குப்பை கூளம்,தண்டுமுண்டு. (v) - சுமையாக அமை, தேவையில்லாமல் நிரப்பு, அருவருப்பாக அசைந்து செல் (யானை).
lumber-jack (n) - மரம் வெட்டுபவர்.
lumber-jacket (n) - இடுப்பு வரையுள்ள சட்டை.
lumber-room - தண்டுமுண்டு அறை.
lumbering {a} - தள்ளாடும்.