பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lumen

363

lute


lumen(n)- உறுப்பின் உள்ளிடம்,ஒளியலகு.
luminary (n) - ஒளியுடையவர்,ஒளிர்பொருள் (திங்கள்). luminous (a)- ஒளிரும், தெளிவான luminosity (n) - ஒளிர்வு,தெளிவு.luminously (adv).
lump (n) - கட்டி,மொத்தம், தொகுதி, (v) ஒரே நிலையில் நடத்து, கட்டியாக்கு, வேண்டா விருப்பாகப் பெற்றுக்கொள் (a) lumpy.lumpish (a) -கனமான, அருவருப்பான lumping (a) - பெரிய,பளுவான.lump sugar - சர்க்கரைக் கட்டிகள்.lump sum - மொத்தம்.
lunacy (n) - கிறுக்கு, பித்து,மடமை, மடமைச் செயல்.
lunar (a) - திங்களுக்குரிய.lunar eclipse - திங்கள் மறைவு. lunar moduble - திங்கள் ஆய்கூண்டு. lunar month- திங்கள்,மாதம் (29½ நாள்) ஒ. calendar month.
lunatic (n) - கிறுக்கன்,பித்துக்கொளி, முட்டாள்.lunatic (a)- கிறுக்குள்ள,முட்டாளான the lunatic fringe - ஒவ்வாக் கருத்துள்ளவர். lunatic-asylum-மன நோயாளி மருத்துவமனை.
lune (n)- பிறை.
lunation (n) - உவாக்காலம்.
lurich, luncheon (n) - நண்பகல் உணவு, சிற்றுணவு (v) - நண் பகல் உணவு கொள்.


lufe

lunch-room - உணவுகொள் அறை.
lunch-time- உணவு நேரம்.
lung(n)- நுரையீரல்.lung-power(n) - பாடுதிறன்
lunge (n)- உடல் முன்னியக்கம், குத்து, இறுக்கல் (v) - இவ்வியக்கம் உண்டாக்கு.
lupin (n)- ஒரு தோட்டச்செடி.
lurch (n) - கைவிடுதல்,ஒரு பக்கம் சாய்தல், தள்ளாடல் (v) - சாய், சட்டென உருள், தள்ளாடு
lure (n)- கவர்பொருள், கவர்ச்சி,இரை (V) - க்வர், தூண்டு.
lurid (a)- ஒளிர்வான, கண்கூசும் நிறமுள்ள வன்முறையுள்ளதும் அதிர்ச்சியானதுமான. luridly (adv)
lurk (v)- மறைந்திரு,பதுங்கியிரு, விருப்பங் கொள்.
luscio s (a) - இனிப்புச் சுவையுள்ள, புலன் இன்பத்தைத் தூண்டும் lusciously (adv.)
lush (a) - வளமான,செழிப்பான அடர்வான.
lust(n)- காமம், சிற்றின்பம் (v) - சிற்றின்பப் படு, காமங்கொள். lustful (a)-lustfully (adv).
luster (n) - பளபளப்பு, ஒளிர்வு,புகழ்,சிறப்பு lustrous (a) - lustrously (adv).
lustrum (n)- ஐந்தாண்டுக் காலம் lustra (pl).
lusty (a)- வீறுள்ள, வலிமையுள்ள. lustily (adv).
lute (n) - யாழ், கொழுமண் (v). கொழுமண் சேர். lutenist (n) - யாழ் மீட்டுபவர்.