பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Lutheran

364

macaw


Lutheran (a, n) - கிறிஸ்துவ பிராடெஸ்டெண்டுப் பிரிவில் மார்டின் லூதர் திருச்சபை சார், திருச்சபையார்.
luxuriant (a) - செழிப்பான, வளமான, அடர்ந்த, luxuriance (n) - செழுமை, வளமை, luxuriantly (adv).
luxUriate (v) - செழிப்பாக்கு.மீ.இன்பம் கொள் .luxurious (a) - மீவசதியுள்ள, மீ வசதி விரும்பும். luxuriously (adv).
luxury (n) - உயர் இன்பப் பொருள், இன்ப வாழ்வு.
LW - long wave - நீள் அலை(x short wave)
lycee (n) - உயர்நிலைப் பள்ளி(அமெரிக்கா, பிரான்சு). lychee (n) - ஒருவகை இனிப்புப் பழம்.
lycopod (n) - காளான் வகை.
lye - காரக் கரைசல் (மரச்சாம்பல் + நீர்) பொருள்களைக் கழுவ.
lying (a) - படுத்திருக்கிற, பொய் பேசுகிற, ஏமாற்றுகிற (n) - (படுக்கை)
lymph (n)- நிணநீர், கொழுநீர், lymphatic gland - நிணநீர்ச் சுரப்பி.
lynch (v) - சிலர் சேர்ந்து தமக்குப் பிடிக்காதவன் மீது குற்றமென ஒன்றைச் சாட்டி கொலைத் தண்டனை தருதல். (n) - (அவ்வாறு தரும் தண்டணை). ஒ. Strip.
lynch law - அவ்வாறு தண்டனை தரும் சட்டவிரோத நடைமுறை.
lynx eyed (a) - கூரிய பார்வையுள்ள. lynx (n) - காட்டுப் பூனை வகை.
lyre (n) - யாழ், இசைக்கருவி வகை.ஒ.lute. lyre - bird - யாழ்வால் பறவை.
lyric (a) - யாழுக்குரிய, உணர்ச்சி, தெரிவிக்கும், பாடக்கூடிய, (n) - இசைச் செய்யுள், இசைப் பாடல். lyrical (a) - lyrically (adv).lyrist (n) - யாழ் வாசிப்பவர். lyricist (n) - உணர்ச்சிப் பாவலர். lyricism (n) - உணர்ச்சிப் பாங்குடைமை(கவிதை).

M

M - இடைப்பட்ட அளவு, ஊர்தி வழி, 1000 க்குரிய உரோம எண்.
m - ஆண், ஆண்பால், மீட்டர்,மில்லியன்.
ma (n) - அம்மா, தாய், ஒ.mamma, mummy
M.A.- Master of Arts- முதுகலைஞர், முதுகலை முதல்வர். க.மு.
macabre (a) - அச்சமூட்டும்,கொடுரமான (கொலை).
macadam (n) - கல் பாவிய சாலை.ஒ.tarmac. macadamize (v) - கல்பாவிய சாலை அமை, சரளை போடு.
macaroni (n) – சேமியா போன்ற தின்பண்ட வகை.
macaroon (n) - முட்டை சேர்த்துச் செய்யும் கேக் போன்ற பொருள்.
macaw (n) - நீள்வால் அமெரிக்கக் கிளி.