பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

majority

368

malicious


mајопty

majority (n) - பெரும்பான்மை,நிறை அகவை. majority verdict - பெரும்பான்மைத் தீர்ப்பு
make (v) - செய், ஆக்கு, இயக்கு. make (n)- தொழிலாக்கம், உருவம்,செய்தல். Indian make - இந்தியாவில் செய்தது.
make - believe (n) - நம்பச் செய்தல்.
make - shift (n) - இடைக்காலப் பயனீடு.
make - up (n) - ஒப்பனை.
make - weight (n)- எடை நிரப்பளவு, சிறு மதிப்புள்ள பொருள்.
maker (n) - உருவாக்குபவர்.the Maker - கடவுள்
making (n) - ஆக்கம், தேவையான பண்புகள்.
maladjusted (a) -தகைக்கேடுள்ள. maladjustment (n)-தகைக்கேடு.
maladministration - திறமையற்ற ஆட்சி, குளறுபடியான ஆட்சி.
maladroit (a) - தவறான,திறமையற்ற. maladroitly (adv).
malady (n) - பிணி,நோய்.
mala fide (adv) - தீய எண்ணத்துடன் (x bonafide), உண்மையற்ற, வஞ்சகமான
Malapropism (n) - ஒலிக் குழப்புச் சொற் குளறுபடி : சிலம் - சலம்
malar (a,n) - கன்னத்திற்குரிய கன்ன எலும்பு.


malicious

malaria (n)- முறைக்காய்ச்சல் malarial (a) - (x. antimalarial).
malconent (a) - மன நிறைவற்ற,கிளர்ச்சி செய்யும். (n) - மனக் குறையாளர், கிளர்ச்சி செய்பவர்.
male (n) - ஆண் (உயிரினம்) (x female). male chauvinism - ஆண்களே மேலானவர் என்னும் (தவறான) கருத்து. male chauvinist (n) - இக்கருத்துள்ளவர். male voice choir (n) - பல்குரல் இசைக்குழு.
malediction (n) - பழிமொழி,வசைமொழி. maledictory (a)
malefactor (n) - குற்றவாளி,தீங்கிழைப்பவர்.
maleficent (a) - தீங்கு செய்யும்,maleficence (n) - தீங்கு செய்தல்.
malversation (n) - ஒதுக்கிப் பதுக்கல், கையாடல்.
malevolent (a) - தீங்கு செய்யும். malevolence (n) - தீங்கிழைப்பு.malevolently (adv).
malformation (n) - உறுப்புக் குறைபாடு, தோற்றப் பிறழ்ச்சி. malformed (a) - பிறழ்ந்து தோன்றிய.
malfunction (v) - வேலை செய்யத் தவறு.
malfunction (n) - வேலைத் திரிபு
malice (n) - உள்ளப் பகைமை,தீய எண்ணம்.
malicious (a) - தீய எண்ணமுள்ள