பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

management

370

manikin


management (n)- மேலாண்மை.management education - மேலாண் கல்வி. management science - மேலாண் அறிவியல்.water management - நீர் மேலாண்மை.
manager (n) - மேலாளர். manageress (n) - பெண் மேலாளர். managerial (a) - மேலாளர்/மேலாண்மை சார்.
mandarin (n) - சீன உயர் அலுவலர், செம்மையான சீன ஆட்சியாளர்.
mandate (n)- கட்டளை,ஆணை,அதிகாரம், ஆளும் உரிமை பெற்ற நாடு (V)- ஆளும் உரிமையளி,ஆணையளி. mandatory (a)- கட்டாய, சட்டப்படியான.
mandible (n) - கீழ்த் தாடை (விலங்கு), குருவி மூக்கின் மேல் கீழ்ப்பகுதி,மேல் தாடை பூச்சி.
mandragora, mandrake (n) - தூக்க மருந்து செய்யப் பயன்படும் செடி.
mandrill (n) - பெரிய மனிதக் குரங்கு.
mane (n) - பிடரிமயிர் (குதிரை,சிங்கம்).
manes (n) - தென்புலத்தார்,மூதாதையர் ஆவிகள்.
manful (a) - உறுதியுள்ள.
manganese (n) - மாங்கனீஸ்,உலோகம், கன்னகம், மங்கனகை.
manger (n) - குதிரை இலாயம்,மாட்டுத் தொழுவம்.


manikin

mangle (v) - சிதை,பாழாக்கு. நீரைப் பிழிந்தெடுக்கும் எந்திரம்.
mango (v) - மாங்காய்.mango chutney - மாங்காய்த் துவையல். mangoes (pl).
mangrove (n) - சதுப்பு நிலத் தாவரம்.
manhandle (v) - முரட்டுத்தனமாகப் பிடித்து இழு,பிடித்துத் தள்ளு.
mania {n - வெறி, அளவுக்கு மீறிய ஆர்வம் maniac (n) - வெறியர்,முட்டாள்.ஒ.fanatic. maniacal (a), maniacally (adv) manic (a) - விரைந்து மாறும் (மனநிலை).
manicure (n) - கைவிரல் நக ஒப்பனை, பண்டுவம். (V)- இந்த ஒப்பனை செய், manicurist (n) - இப்பண்டுவர்.
manifest (a) - தெளிவான,வெளிப்படையான. manifest (v) - தெளிவாகக் காட்டு, தோன்று, வெளிப்படு, manifestation (n) - காட்டல், வெளிப்பாடு.manifestly (adv). manifest (n)- பட்டியல் (சரக்கு, பயணி).
manifesto (n) - அறிக்கை,election manifesto - தேர்தல் அறிக்கை.
manifold (a) - பல்வகையான,பன்முக (n) - பல்துளை அறை, குழாய்.manifold paper - பல் படிதாள். manifolder - பல் எடுக்கத்தக்க மெல்லிய படி எடுப்பி.
manikin (n) - குள்ளன், குருளையன்.