பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

manila

371

many


Manila (n) - மணிலா சுருட்டு,மணிலா கயிறு, மணிலா உறை,மணிலாதாள்.
manioc {n) - கிழங்குள்ள செடி.
manipulate (V) - கையாளு,கட்டுப்படுத்து. manipulation (n) - கையாளல்.manipulative(a)-கட்டுப்படுத்தும்.manipulator (n) -கையாள்பவர் (நேர்மையற்ற முறையில்).
manlike (a) - மனிதன் போல manly (adv)- ஆண்மையுள்ள. manliness (n),
manna (n) - அமிர்தம், அமுதம்,எதிர்பாரா நன்மை.
mannequin (n) - மாதிரி அழகி,மனித அளவு பொம்மை உரு (தையற்காரர்,கடை).
manner (n) - வழி,வகை,நடந்து கொள்ளும் முறை.mannner - சமூக நடத்தை. mannered (a) - செயற்கை நடையுள்ள (எழுத்து, பேச்சு)
mannerism (n) -வேடிக்கை நடத்தை,மிகைநடை (ஒவியம்).
mannish (a) - ஆண்மையுள்ள பெண், ஆணுக்குரிய. mannishly (adv).
manoevure (n) - போர்ப்படை நடமாட்டம். manoeuvres (pl) - பேரவைப் பயிற்சிகள், திறப்பாடு, சூது மதித்திட்டம். manoeuvre (V) - திறமுடன் இயங்கு, வழிகாட்டு, போர் அணியம் செய். manoeuvrable (a).


many

manometer (n) - அழுத்தமானி.
manor(n)- பண்ணை.manor house- பண்ணை வீடு. manorial (a).
man-power (n)- மனித ஆற்றல்,வேலை செய்பவர். mansion (n) - மாளிகை.
mantel, mantel piece - நெருப்புக் கணப்பருகு தட்டு.
mantila (n) - குட்டைச்சிட்டை
mantis (n) - தொழுபூச்சி.
mantle (n) - மேல் அங்கி, போர்வை,மூடகம். (V) - மூடு, போர்த்து. mantle lamp - வெண்தழல் விளக்கு. manual (a) - கையால் செய்யும்.manual skill- கைத்திறன்.manual labour - கையால் வேலை செய்பவர். manually (adv).
manual (n) - கையேடு,தகவல் ஏடு,சாவிப் பலகை (இசைக் கருவி).
manufacture (v) - உற்பத்தி செய்,பெரிய அளவில் செய், புனை. manufacture (n) - உற்பத்தி. manufacturer (n) - உற்பத்தியாளர்.
manumit (v) - விடுதலை செய் (அடிமையை). manumission (n) - விடுதலை.
manure (n) - எரு.ஒ. fertilizer.(v)- எருவிடு.
manuscript,MS (n) - கையெழுத்துப்படி,
many (a, pron) - பல,பலர் (x,few),many sided (a) - பல பக்கமுள்ள.