பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ask

32

assert



ask (a) - வினவு, வேண்டு,அழை. asking price - விற்பனை விலை.
askance (adv) - ஒரு பக்கமாக,கடைக்கண் பார்வையாக.
asleep (n) - உறக்கநிலையில்.
as on date அன்றைய நாளில்.
asp (n) - மரவகை, நச்சுப்பாம்பு வகை.
asparagus (n) - தண்ணீர் விட்டான் கிழங்கு.
aspect {n} - இயல்பு, நிலை, தோற்றம், பார்வை, சார்புநிலை (விண்மீன்), பொருள் எல்லை (இலக்கணம்).
asperity (n) - கடுமை,முரட்டுத் தன்மை.
aspersions (n)- அவதூறு,துாற்றல்.
asphalt (n) - நீலக்கீல், கருங்காரை. {v} கீல் எண்ணெய், மணல் கலந்து அமை.
asphyxia (n)- மூச்சுத் திணறல்.asphyxiate (v).
aspirant (n) - பேரவாவினர்.
aspirate (v) - ஒலியோடு உச்சரி. aspirate (n) எச் என்பது போன்ற மெய்யொலி,
aspiration (n) - h என்னும் ஒலி சேர்த்து உச்சரித்தல், மூச்சை இழுத்தல், பேரவா.
aspire (v) - பெற விரும்பு.
Aspirin (n) - அஸ்பிரின்,தலைவலி மாத்திரை.
asquint (a, adv) - சாய்த்துப் பார்க்கும், கடைக்கணித்த,

ass (n) - கழுதை, முட்டாள்.
assail (v) - தாக்கு.assailant (n) - தாக்குபவர். assailable (a) - தாக்கக்கூடிய,
assassin (n) - படு கொலையாளி ( ஒரு காரணத்திற்காகக் கொல்பவர்).assassinate (v) - படுகொலை செய், assassinator (n) - படுகொலை செய்பவர்.
assault (V) - வலிமையாகத்தாக்கு. (n) - தாக்குதல். assault boat - தாக்குபடகு.
assay (v) - மாற்றுப்பார் (பொன், வெள்ளி, அரிதின் முயல், assay (n).
assemble (V) - கூடு,கூட்டுவி,பூட்டு, திரட்டு.
assemblage (n) - கூட்டம்.
Assembly (n) - அவை,சட்டப் பேரவை,மன்றம்,பூட்டுதல்,தொகுதி.
assembly speeches- சட்டப் பேரவைச் சொற்பொழிவுகள்.
assembly line- பூட்டுநிலை வரிசை.
assent (v} - உடன்படு, ஒப்புக் கொள். assent (n).
assert (v) - வற்புறுத்திக்கூறு, அழுத்தமாகக் கூறு. assertion (n) - வற்புறுத்தல், அழுத்திக் கூறல். assertive (a)- வற்புறுத்தும், அழுத்திக் கூறும். assertive sentence - உடன் பாட்டு வாக்கியம் .ஓ. {x negative).