பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

marshal

375

masque


marshal (n) - படைத் தலைவர். Field Marshal - நிலப் படைத் தலைவர். air-marshal - வானப் படைத் தலைவர்,கட்டுப்பாட்டு அலுவலர்.
marshal (V) - திரட்டு, ஒழுங்குபடுத்து. marshalling yard - சரக்குத் தொடர் வண்டி பூட்டுமிடம்.
marsh-mallow (n) - மென்மையான இனிப்பு.
marsupial (n) - மதலைப்பை உடைய விலங்கு: கங்காரு. marsupium (n) - மதலைப்பை.
mart (n) - சந்தைச்சாவடி. martial (a) - போருக்குரிய.martial arts - போர்க்கலைகள். martial court - போர்ப்படை வழக்கு மன்றம். martial music - போரிசை.
Martian (a)- செவ்வாய்க்கோள், சார்ந்த. Martian Canal - செவ்வாய்க் கால்வாய்.
martin (n) - சிட்டுக்குருவி வகை.
martinet (n) - கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாட்டாளர்.
martyr (n) - குறிக்கோளுக்காக இறப்பவ்ர், தன்னல மறுப்பாளர். (v)- பிறர் நலத்திற்காக இற. martyrdom (n) - பிறர் நலத்திற்காகச் சாதல், துன்புறல்,
marvel (n) - வியப்பு, வியப்புக்குரிய பொருள், ஆள்.marvels (n) - வியத்தகு பலன்கள். marvellous (a) - நேர்த்தியான, மிகச் சிறந்த (எழுத்தாளர்), வியத்தகு. marveliously (adv).


masque

Marxism (n) - காரல் மார்க்ஸ் கொள்கை (பொது உடைமை) Marxist (n) -கொள்கையர்.
mascara (n) - கருமை(கண்ணிமை).
mascot (n) - தாயத்து நற்குறிப் பொருள், ஆள்.
masculine (masc)(a) - ஆணிற்குரிய, ஆண்பாலுக்குரிய,masculinity (n) - ஆண்மை.
maser (n) - மேசர்.துண்ணலைப் பெருக்கி ஒ.laser.
mash (n) - கூழ்,கலவை (v) - கூழாக்கு கசியச்செய் masher (n) கூழாக்கி.
mask (n)- முகமூடி, பொய்முகம், மாற்றுரு (v) முகமூடியணி,masker (n)-முக மூடியணிந்தவர்.
masochism (n) - அடக்கிக் கொடுமை செய்யப்படுவதில் சிற்றின்பம் காணல் ஒ, sadism masochist (a) - அவ்வாறு காண்பவர்.
mason (n) - கொத்தனார்,கல்தச்சர். கேண்மைக் கழக(Freemason)உறுப்பினர். masonic (a) - கேண்மைக் கழகம் சார்.
masonry (n) - கொத்து வேலை.
masque (n) - பொய் முக ஆட்டம்,தெருக் கூத்து.masquerade (v) - மாற்றுரு கொள். masquerader-(n)- மாற்றுரு கொள்பவர், மாறுவேடம் அணிபவர்.