பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

maternal

378

matter


maternal (a) - தாய் வழி. maternal uncle - தாய்மாமன்.ஒ. paternal. maternally (adv).
maternity (n) - தாய்மை.maternity dress - தாய்மைக் கால (பேறுகால)உடை. maternity home - தாய்மைக் கால இல்லம் maternity hospital - மகப்பேறு மருந்துவமனை. maternity ward - மருத்துவ மனையில் மகப்பேற்றுப் பிரிவு.
maternity relief -தாய்மைக் கால துயர்நீக்கம்.
matey (n) - நட்புள்ள, கூடிப்பழகும். நன்கு தெரிந்த,
mathematics,maths - கணக்கு,கணிதம். mathematical (a) - mathematically (adv) mathematical model - கணித மாதிரி. mathematician (n) - கணித வல்லுநர்.
matinee (n) - பகற்காட்சி,matinee idol - பெண்கள் பெரிதும் புகழும் நடிகர்.
matins (n) - காலை வழிபாடு.ஒ.vespers.
matriarch (n) - குடும்பத் தலைவி, குலத் தலைவி. matriarchal (a) - matriarchal Society - தாய்வழிச் சமூகம்.matriarchy (n) -தாய்வழிச் சமூக நிலை. ஒ. partriarch, matricide (n) - தாய்க்கொலை,தாய்க்கொலைஞர்.ஒ.patricide.

matriculate (v) - பல்கலைக் கழகப் பயில்பவராகச் சேர். matriculation (n) - பல்கலைக் கழகப்புகு வகுப்பு matriculation school -பல்கலைக்கழகப் புகுவகுப்புப் பள்ளி.
matrimony (n) - திருமணம். matrimonial (a) - திருமண matrimonial dispute - திருமணத் தகாராறு.
matrix (n) - அணி,வார்ப்பச்சு,கனிமப்பாறைத் தொகுதி. தோன்று பொருள்,நடுவாய்ச் சுற்று matrix printer (m) - புள்ளியமையவு அச்சியற்றி (கணி).
matron (n) - மேலாண்மகள், (பள்ளி) தலைமைச் செவிலி,பேரிளம் பெண்.matronly (a) - matron of honour - பெண் தோழி (திருமணமான).
matt,mat,matte (a) - பளபளப்பற்ற, மங்கலமான (தாள், புகைப்படம்).
matter (n) - பொருள்,பருப்பொருள், காரியம், நிலை, சிக்கல்,செய்தி,கீழ்.printed matter - அச்சிட்ட செய்தி படிவம். reading matter - படிப்பதற்குரிய பொருள்.decaying vegetable matter - அழுகும் மரவடைப்பொருள். waste matter - கழிவுப் பொருள். what is the matter? - என்ன செய்தி? urgent matter - அவசரச் செய்தி.
matter (v) - சிறப்புடையதாக இரு.