பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mattock

379

MBA


mattock (n) - பெருங்கொத்து கருவி.
mattress (n) - மெத்தை.
mature (a) - முதிர்ந்த,முழு வளர்ச்சியடைந்த, முழுமையாக, அற, பணம் பெறுவதற்குரிய முறிமம் (காப்புறுதி) maturely (adv) - maturity (n) - முதிர்ச்சி. mature (v) - முதிர்ச்சியடை, காலம் முடிவடை(காப்புறுதி) maturation (n) முதிர்ச்சியடைதல்.
maudlin (a) - எளிதில் கலங்கும், கண்ணீர் விடும் (குடிபோதை).
maul (v) - இடித்துரை (திறனாய்வு), கிழித்துக் காயப்படுத்து.
maul stick (n) - ஓவியர் கோல்.
maund (n) - மணங்கு (எட்டுவிசை.
maunder (v) - பிதற்று,சோம்பித் திரி.
Maundy Thursday - ஈஸ்டருக்கு முந்திய வியாழன்.
mausoleum (n) - பெருங்கல்லறைக் கூடம்.
mauve (a,h) - வெளிறிய ஊதா நிறம்.
maverick (n) - சூடு போடாக் கன்று, தனிக் கருத்துள்ளவர்.
maw {n} - விலங்கு இரைப்பை அல்லது தொண்டை.
mawkish (a) - மனமில்லாத,வெறுக்கச் செய்கிற.


maxilla,maxillae (pl) - மேல் தாடை எலும்பு, மேல் தாடை (பூச்சி) maxillary (a) - மேல் தாடைக்குரிய,
maxim (n) - பழமொழி, முதுமொழி.
maximize (V)- இயன்ற அளவுக்கு உயர்த்து, சிறந்த முறையில் பயன்படுத்து. maximization (n) - பெருமளவுக்கு உயர்த்தல்,பயன்படுத்தல்.
maximum, max (a,n) -மேல்வரை,பெருமம் (x minimum) maximum mark -மேல்வரை மதிப்பெண். maxima (pl) maximal (a) - பெரும.
May (n)- மே திங்கள்.May Day-மேநாள்.may pole- மே விழா ஆட்டக் கம்பம் May Queen - மே விழா அழகி.
may (V) - கூடும்,ஆகலாம் might maybe (adv) - ஒருகால் இயன்ற வரை.
may (n) - முட்செடிமலர்.
mayn't - may not - இயலா.
mayhem (n) - வன்முறைக் குழப்பம், முடமாக்கும் குற்றம்.
mayor (n) - மாநகராட்சித் தலைவர. mayoral (a)- mayoralty (n)-இத்தலைவர் பதவிக் காலம். mayoress (n) - மாநகராட்சித் தலைவி.
maze (n) - சிக்கலறை, சிக்கல்,குழப்பம்.
MB - Bachelor of Medicine மருத்துவப் பட்டம் பெற்றவர்.
MBA - தொழில் மேலாண்மை முதல்வர் தொ.மே.மு.