பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

assess

33

assuredly



assess (v) மதிப்பிடு, உறுதி செய்(வரி). assessable (a). assessment (n) - வரி,வரி விதிப்பு, மதிப்பீடு, internal assessment - அக மதிப்பீடு (கல்வி). assessor (n) - மதிப்பீட்டாளர், வரிவிதிப்பவர், அறிவுரையாளர் (வழக்கு).
asset (n) - சொத்து, ஆதாயமுள்ளவர்.assets and liabilities இருப்புகளும், பொறுப்புகளும.
asseverate (V) - உறுதியாகவும்,உண்மையாகவும் கூறு. asseveration (n).
assiduity (n) - கருத்துள்ள கவனம்.assiduous (a) - assiduously (adv).
assign (V)-ஒதுக்கிவை, அமர்த்து (பணி) உறுதிசெய், மாற்று (சொத்து). assignable (a). assignee - ஒப்படை பெற்றவர். உரிமை மாற்றம் பெற்றவர், ஒதுக்கீடு பெற்றவர். assignor - உரிமை மாற்றுநர், ஒப்படை செய்பவர். assignment (n) - பணி, உரிமை மாற்றம், வீட்டு வேலைப் பாடம்.
assignation (n) - மறைமுகமாக பார்க்கச் செய்யும் ஏற்பாடு (காதலன் காதலி).
assimilate (V) - தன்வயமாகு (உணவு உட்கவர்தலுக்கு அடுத்த நிலை). ஒன்றாகச் சேர அனுமதி, உட்கவர் (கருத்து). assimilation (n) - ஓ.digestion, absorption.

assist (v) - உதவி செய், கலந்து கொள். assistant (n) உதவியாளர்.assistance (n) உதவி.
assize (n) - பருவ வழக்குமன்ற அமர்வு. (இங்கிலாந்து).
associate (v)- ஒன்று சேர், ஒருங்கிணைந்து செயல்படு, உடன்பாட்டு உறுதியளி.
associate (n) - கூட்டாளி, தோழன், இணை உறுப்பினர். association (n) - சங்கம், கழகம், தொடர்பு, நட்பு.
assort (v) - வகைதொகைசெய். assorted (a) கலந்த.assortment (n) - பல்பொருள் கலவை.
assuage (v) - தணி(வலி).
assume (V) - உய்த்தறி,நடி, மேற்கொள். assumed (a) - பொய்யான, நடிக்கும்.
assumption (n) - உய்மானம்,நடிப்பு,நடுநிலை மேற்கொள்ளல், the Assumption : கன்னி மேரியின் விண்ணேற்புநாள் (ஆகஸ்ட் 15) assumption of charge - பொறுப்பேற்றல்.
assurance (n) - நம்பிக்கை,உறுதிப்பாடு, உறுதிமொழி, காப்பீடு. assure (v) - உறுதி கூறு, உறுதி செய், காப்புறுதி செய்.assured (a) - நம்பிக்கையுள்ள.
assuredly (a), the assured - காப்பீட்டு முறித் தொகை உள்ளவர். (நாடுகள்), மணஉறவு