பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

metal

386

metre


metal - சரளைக்கல்.metal road -கப்பிச்சாலை. metals இருப்பு வழிகள்(V) - சாலையைப் பழுது பார்.metallic (a) - உலோகஞ்சார்.metal work (n) - உலோக வேலைப்பாடு.metallist (n) - உலோக வேலையாள். metallurgy (n) - உலோகவியல் melallurgical (a)-உலோகவியல் சார்.
metalanguage (n) - மாற்று மொழி (மொழி)
metamorphose (V) - உருமாற்றம் அடை. metamorphosis (n) - வளர் உரு மாற்றம்
metaphor (n)- உருவகம்.metaphorical (a) - உருவகஞ்சார்.
metaphysics (n) - நுண் பொருளியல்(உண்மை, அறிவு) metaphysical (a) - நுண்பொருள் சார் பா.philosophy
metastasis (n) - இடம் மாறல்,நோய் இடம் மாறல்.
metatarsus (n) - உள்ளங்கால் metatarsals - உள்ளங்கால் எலும்புகள்.ஒ. metacarpus.
mete (v)- அளி (பரிசு,தண்டனை)
meteor (n) - விண்கொள்ளி. meteoric (a) - விண்கொள்ளி சார், விரைந்த வெற்றி வாய்ப்புள்ள. meteorite (n) - விண்கல்.
meteorology (n) - வானிலை இயல் meteorological (a) - வானிலைஇயல் சார். meteorologist (n) - வானிலை இயலார்.

metre

meter (n) - மானி, (v) - மானியால் அள.
methadone (n) -மெத்தாடோன், ஈராயின் போதை மருந்துக்கு மாற்று.
methane (n) - மீத்தேன்,சுரங்கவெளி/சதுப்பு நிலவளி.
methinks (v) - நான் நினைக்கிறேன், எனக்குத் தோன்றுகிறது (பழைய வழக்கு)
method (n) - முறை,ஒழுங்கு methodical (a) - முறையான methodically (adv), methodology (n) - முறை இயல்,முறைத் தொகுப்பு methodological(a) (a) methodologically (adv).
Methodism (n) - புரோடெஸ்டண்ட் சமயப்பிரிவு :Methodist (n) - இச்சமயப் பிரிவினர்.
methyl alcohol (n) - மீத்தைல் ஆல்ககால், மரச்சாராயம். methylated spirits (n) - மெத்திலேறு சாராயம் (குடிப்பதற்குத் தகுதியற்றது).
meticulous (a) - நுட்பமாக நோக்கும்,செய்யும் meticulously (adv).
metier (n) - தொழில், வல்லறிவு
metonymy (n) - ஆகுபெயர்.
metre (n) - மீட்டர், நீள அலகு metric (a) - மெட்ரிக் (முறை) metric ton - I000 கிலோ, டன்
metre (n) - யாப்பு,சீர் metrical(a) - யாப்புக்குரிய.