பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

metro

387

micro-organism



Metro (n)- தரை கீழ் இருப்புப் பாதை, சுரங்க இருப்புப் பாதை.
metronome (n) - தாளமானி.
metropolis (n) - பெருநகரம்,தலைநகரம் metropolitan bus Service - பெருநகரப் பேருந்துப் பணி (n).
mettle (n) - பொறுமை, நெஞ்சுரம். mettlesome (a) - ஊக்கமுள்ள், சுறுசுறுப்பான.
mew (v) (பூனை) கரை, பூனை போல் கூச்சலிடு, (n) - பூனைக் கூச்சல். mewl (V) - பூனைப் போல் கத்து, ஊளையிடு.
mews (n) - அடுக்கு வீடுகளாகிய சதுக்கம்.
mezzanine (n) - முதல் தளத்திற்கும் தரைத் தளத்திற்கும இடையிலுள்ள பகுதி (மாடி முகப்பு வடிவில்), கீழ் மாடி முகப்பில் முதல் வரிசை (திரையரங்கு).
mezzo (adv) - சீராக, பாதி.
mezzotint (n)- கறுப்பு வெள்ளை அச்சு முறை.
M F - medium frequency நடு அதிர்வெண்.
MHZ - mega hertz : மெகா ஹெர்ட்ஸ்.
miaow (n) - பூனைக்கூச்சல், (v) இக்கூச்சல் எழுப்பு.
miasma (n) - நோய் தரும் நச்சாவி.
mica (n) - அப்பிரகம், காக்கைப் பொன்.
Michaelmas (n) - மைக்கல் மஸ்விழா, செப் 29.

micro-organism

mickey (v) - ஏளனம் செய்.
mickle(n)-மிகுதி, பழையவழக்கு.
micro (n) - நுண், microscope - நுண்ணோக்கி, ஒ macro. microanlysis (n) - நுண் பகுப்பு.
microbe (n)- .நுண்ணுயிரி.ஒ virus microbiology (n)- நுண்ணுயிர் இயல். microbiologist (n) - நுண்ணுயிர் இயலார்.
microchip (n) - நுண்நறுக்கு,நறுவல்.
microcomputer (n)- நுண் கணிப் பொறி, கணினி, ஒ. mainframe, minicomputer.
microcosm (n) - நுண்ணண்டம், நுண் விண்ணகம், நுண்ணளவு. ஒ. macrocosm microcosmic (a).
microdot (n) - நுண்படம்.
microelectronics (n) - நுண் மின்னுணுவியல், நுண் மின்னணுக் கருவிகள்.
microfiche (n) - நுண்படத்தாள்.
microfilm (n) - நுண்படம்(v) -நுண் படம் எடு.
microform (m) - ஆவண நுண்வடிவம்.
microlight (n) - நுண்ணூர்தி(வானூர்தி).
micrometer (n) - நுண்மானி.
micron (n) - மைக்ரான்,நுண்மீட்டர்.
micro-organism (n) - நுண்ணுயிரி.